Let's fill the TL with #Topstar#Prasanth movie songs 🎵❤️✨
Mine 🫴🏻❤️🎶✨
முதற்கனவு முதற்கனவு ���ூச்சுள்ள வரையில் வருமல்லவா…
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா…♥️
முன்னலாம் மோடி தமிழ்நாட்டுக்கு வர செய்தி கிடைச்சாலே Go back Modi Trend போட்டு அடிப்போம் மொத நாள் ராத்திரியில இருந்தே ட்விட்டர்ல go back Modi திருவிழா மாதிரி ஆரம்பிச்சிடும் ஆனா இப்ப எப்பேர்ப்பட்ட தேர்தல் திருட்டு நடந்துருக்கு ஞானேஷ் குமாருக்கு எதிரா எப்பேர்ப்பட்ட போராட்டத்தை டெல்லியே நடத்துது எப்பேர்ப்பட்ட எழுச்சியோடு இருக்க வேண்டிய தமிழ்நாடு இப்ப tired ஆகிடுச்சு ஏன்னா தமிழ்நாட்டுலயே இப்ப குட்��ி மோடி ஆட்சி கூட தான் ஒவ்வொரு நாளும் நாம போராடிட்டு இருக்கோம் 🥱
சுந்தர் பிச்சையை 'மான்ஸ்டர்' என குறிப்பிட்டு அதிபர் ட்ரம்ப் கிண்டல்!
வெள்ளை மாளிகை வெளியே செய்தியாளர் சந்திப்பின் போது, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் "நீங்கள் ஏதாவது சொல்லுங்கள்" எனக் கேட்டு, "இவர் மான்ஸ்டர், ஆனால் யாருக்கும் தெரியாது.." என நகைச்சுவையாகக�� பேசிய அதிபர் டிரம்ப்
"மான்ஸ்டர் என்ற டேக்லைன் வேண்டாம்" என சிரித்தபடி பதிலளித்த சுந்தர் பிச்சை!
#DonaldTrump | #SundarPichai | #PolimerNews