மேதகு ஆளுநர் @rajbhavan_tn ரவி அவர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் 🙏
நம் தமிழ் தாய் வாழ்த்து @arivalayam முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் முழுமையான தமிழ் தாய் வாழ்த்து சுருக்கப்பட்டு அவருக்குத் தேவைக்கிணங்க வெட்டி ஒட்டி அவர்களுக்கு வசதிக்கிணங்க மாற்றி அமைத்துள்ளார்கள் இதை நீங்கள் கருத்தில் உடனடியாக எடுத்துக் கொண்டு ஐயா தெய்வத்திரு . சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய முழுமையான தமிழ் தாய் வாழ்த்து நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம் 🙏🇮🇳
ஐயா ஆளுநர் அவர்களே நாங்கள் பாரத நாட்டின் தமிழர்கள் !!
திராவிடர்கள் அல்ல !!!
I have Green line issue in my Samsung Galaxy S22 Ultra.When I reached out to authorized customer service center in Chennai,i need to pay 22000 for the display to fix this issue and it is not in samsung guideline as they will fix only if the line is horizontal. Please do support