விருது விழா ஒன்றின் ரெட் கார்பெட்டில் பாலிவுட் நடிகை நிகிதா ராவலுடன் செல்ஃபி எடுக்க வந்த பெண் ரசிகை, திடீரென அவரது கன்னத்திலும் உதட்டிலும் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நிகிதா, ரசிகையைத் தடுக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
#NikitaRawal | #VikatanReels | #CinemaVikatan
August 14th - Vishwanath Sons & Magudam
August 21st - Modha Rathiri
August 28th - Once More, Hi & Train
September 4th - Immortal
September 10th - Mandaadi, Sardar 2, Demonte Colony 3
Next Badge Is Ready To Celebrate Our Thalapathy..😁🔥
மத்தவங்களுக்கும் தளபதிக்கும் வித்தியாசம் இருக்கு என்று இந்த சின்ன குழந்தைக்கு கூட தெரியுது..!!
#JanaNayagan#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning
This is for you, @ChellaAyyavu ❤️
For the last 11 years, you've stood by me through every high, every low, and everything in between.. Your loyalty, belief, and friendship have meant more than words can ever express..
Enjoy the ride.. You truly deserve it :) #GattaKusthi2
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
மக்களின் பேரன்பால் உயர்ந்த எங்கள் பயணத்தில், குடும்பத்தின் இந்த மகிழ்வான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
எனது மகள் செந்தாமரை - தீபக் ரவி நிச்சயதார்த்த விழாவில், தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன்,
D.M.கதிர் ஆனந்த் MP.,
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்.
#Duraimurugan #Vellore #DMK
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam