@ramk8060 இதே இடத்தில் திமுக இருந்தாலும், நாம் தமிழர் கட்சியினர் இப்படிதான் பேசுவார்கள். உங்களை போன்று அரசியல் தெளிவு மற்றும் அறிவு இல்லாதவர்கள் அல்ல நாம் தமிழர் கட்சியினர், தமிழக மீனவர்கள் ஆண்டுக்கு கணக்காக சுட படுகிறார்கள் அவர்களுக்கும் உங்கள் தலைவரால் அரசு வேலை தர சொல்லுங்கள்.
@RajapaksaNamal இன்னும் எத்தனை வருடங்கள் தான் எங்கள் தமிழர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிபீர்கள்.
உன் வாக்கு அரசியலுக்கு எப்படி வேண்டுமானாலும் செவீர்களா.
@CMOTamilnadu ஐயா, முன்பு அனைத்து பேருந்து நிலையங்களில் கிடைத்த தமிழக அரசால் வழங்கப்பட்ட 10 ரூபாய் தண்ணீர் பாட்டில் மீண்டும் அமலுக்கு கொண்டு வாருங்கள், மக்கள் அனைவரும் பெரும் பயன் அடைவார்கள். @TVKVijayHQ
@itisprashanth சமமாக அனைத்து கோவில்களிலும் அனைத்து பக்தர்களையும் எந்த ஒரு கட்டணமின்றி தரிசனம் செய்ய ஆணையிடுங்கள், புரோகிதர்கள் கோவில் உள்ளே சிறப்பு தரிசனம் செய்வதாக கூறி மக்களிடம் காசு வாங்குவதை நிறுத்த சொல்லுங்கள், புதிய ஒரு மாற்றம் ஏற்படுத்த செய்யுங்கள் பார்ப்போம். சமமான ஆட்சி தானே #TVK
@RameshOffcl சமமாக அனைத்து கோவில்களிலும் அனைத்து பக்தர்களையும் எந்த ஒரு கட்டணமின்றி தரிசனம் செய்ய ஆணையிடுங்கள், புரோகிதர்கள் கோவில் உள்ளே சிறப்பு தரிசனம் செய்வதாக கூறி மக்களிடம் காசு வாங்குவதை நிறுத்த சொல்லுங்கள், நீங்கள் புதிய ஒரு மாற்றம் செய்யுங்கள்.
ஐயா சகாயத்தின் கண்ணீர் குமுறல்🥺
எம் சமூகம் விடுதலைக்காக ஆங்கிலேயர்கள் எதிர்த்து போராடியது..
ஆனா அதை என் சமூகம் ஈழத்தில் விடுதலை கேட்டு போராடிய போது உலக நாடுகளால் தடை செய்யப்பட்டு குண்டுகளை வைத்து அழித்தார்கள்🥺😡
#May18#TamilGenocide#இனபடுகொலைநாள்