இந்த தேர்தலில் ஓட்டுப்போடும் நபர்கள் யாராவது என்னை பின் தொடர்ந்திருந்தால் இந்த வீடியோவை ஒருமுறை கேட்டுவிட்டு ஓட்டு பதிவு செய்யப்போங்க எனக்கே ஓட்டுப்போடும் ஆசை வந்துவிடும்போல இருக்கு இந்த சாமானியனின் குரல். https://t.co/DzPe8sfDGI https://t.co/fbore39rTi
இது தான் @TVKVijayHQ கொடுத்த ரேஷன் அரிசி
இந்த அரிசியை நாங்க எப்பவும் குறை சொல்லல.
ஆனா நீங்க சொன்னீங்க
அப்போ ஏன் அதையே போடுறீங்க ஐயா @CTR_Nirmalkumar ??
Horrified to hear about the brutality inflicted upon Jeyaraj & Fenix in Tamil Nadu. We must raise our voice and make sure justice is given to the family. 🙏 #JusticeForJeyarajAndFenix