🎬The Pursuit of Happyness 🥰 Meets 🎼Yuvan🎻
நம்மட வாழ்க்கைல வெற்றி என்பது அவ்வளவு சாதாரணமா எல்லாருக்கும் கிடைக்கிறதில்ல.
எத்தனையோ இழப்புகளை தாண்டி வலிகளை சுமந்து போராடி கிடைக்கிற வெற்றியின் அந்த நொடி வாழ்க்கையையே வாழ்ந்து முடிச்ச மாதிரி ஒரு feel இருக்கும்
#U1 | #Yuvan
ஒரு சாதாரண மனிதன் காதல், நட்பு, பிரிவு, துரோகம் போன்ற உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் போது தான் இசையை கொண்டாடுவான் நீ. இப்போதும் என் playlistயில் 95 சதவீதம் யுவன் பாடல்கள் தான் உள்ளது. #HBDYuvan | #HBDYSR#HappyBirthdayU1 பேரன்பின் இசை திமிர் @thisisysr
பசி அதிகமானால் மானத்தை கூட விற்க தூண்டுமாம் ஆனால் நான் 'மகாகவி'யின் புத்தகத்தை தானே வித்தேன்🎓- வறுமையின் நிறம் சிவப்பு🤔✍️ @ikamalhaasan | #VarumayinNiramSivappu