பட்டியலின பெண் எம்.எல்.ஏ.,வான திருமதி. பல்லவி அவர்களையும் அவரது கை குழந்தையையும்
அறிவாலயத்தில் வைத்து GenZ திமுக கும்பல் Troll என்ற பெயரில் தரந்தாழ்ந்த வகையில் கேலியும் கிண்டலும் செய்தபோது, நாகரிக அரசியல் குறித்து பாடமெடுக்கும் வாத்தியார்கள் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை...?
அத்தை, ஆண்ட்டி, லிப்டிக் மூஞ்சி, ஐட்டம், பார்லர் பிஸ்னஸ், அந்தரங்க வீடியோ இருக்கிறதென தங்களை விமர்சிக்கும் பெண்களை கொச்சையாக பேசி, அருவருக்கத்தக்க வகையில் சமூகவலைத்தளங்களில் தாக்குதல் நடத்திய பரங்கிமலை இணைய பொறுக்கிகளின் செயல்களை கண்டும் காணாது சென்ற கண்ணியவான்கள், மலிவான அத்தகைய தாக்குதல்களை இன்னும் வீரியமாக மேற்கொள்ள இரகசியமாக உத்தரவிட்டு பண்பாளர்களை எல்லாம் எங்களுக்கு தெரியும்...
5, 10 என எழுதிய அருவருப்பின் அடையாளமான அரசியல் இழிவுகள் மற்றவர்களுக்கு நாகரிகம் குறித்து பாடமெடுக்கலாமா?
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg@CMOTamilnadu
गुजरात मॉडल का सच 👇🏼
वलसाड में लोग अपनी जान जोखिम में डालकर पीने के पानी के लिए हर रोज 45 फीट के गड्ढे में उतरते हैं।
गुजरात में करीब 31 साल से BJP सरकार है और वहां की जनता इस हाल में जीने को मजबूर है।
When there is nothing to hide, there is nothing to fear.
What happens to India’s image when the world sees a compromised PM panic and run from a few questions?
Former DMK minister Anitha Radhakrishnan crossing all limits of political decency and attacking Congress MLAs with cheap, derogatory language is not merely an insult towards political opponents, but a disgrace to democratic political culture itself. Political frustration can never justify such abusive rhetoric for cheap applause. Such remarks expose a deeply regressive mindset that has no place in Tamil Nadu’s political legacy, which was built on self-respect, social justice, and dignity in public life. He deserves strong condemnation for these remarks and owes a public apology to the Congress party and its MLAs.
@INCTamilNadu
Final TN twist for tonight: all 5 TN Cong MLAs have arrived in Bengaluru amidst fears they could be ‘poached’ by the neta-bizman nexus. This is what ‘demo-crazy’ has been reduced to by sheer money power. Only because Vijay chose to take on the ‘establishment’! Tragic. 🙏
Some moments are bigger than the game.
Walking out to play, carrying a loss no words can hold, you show what heart truly means. Not just a cricketer today, but a son playing for his mother.
Every step, every ball, we stand with you.
The team, the fans, all of us, right beside you.
Strength, prayers, and yellove always, Mukesh. 💛
#WhistlePodu #MIvCSK #Respect
This is not Prime Minister addressing the nation, this is BJP Leader Narendra Modi campaigning for Tamil Nadu and West Bengal via addressing the nation!
TVK Manifesto - real solutions for Tamil Nadu’s youth, women, farmers & students. Ignore the X elites. Read it, share it, and turn it into votes for change !!
#TVKManifesto#VijayForTN