Thee Idhu Thalapathy
Pera Kettaa Whistle Adi
Thee Idhu Thalapathy
Unga Nenjin Adhipathi
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
3 years and counting since the whistling experience we got in theatres 💥💥💥💥💥
A @directorVamshi Film 🎥
@actorvijay@iamRashmika@MusicThaman@SVC_official
#Varisu #3YearsOfVarisu
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு, அதிகாரத்தின் வலிமையை அசைத்துப் பார்த்திருக்கிறது. மக்களின் உரிமைகளை, அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை எல்லாம் பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தி வரும் மாண்புமிகுக்களுக்கு எதிராக, 'என் மக்கள் மானத்தோடு, மரியாதையோடு, கௌரவத்தோடு வாழ வேண்டும். என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது' என்று சாட்டை சுழற்றியிருக்கிறார் நம் மக்கள் தலைவர்.
கொள்கை விளம்பரத்திற்கு ஒருபக்கம், பேசும் மேடைகளில் மறுபக்கம் என எல்லா விதத்திலும் தந்தை பெரியாரை இழிவுபடுத்திவரும் ஆதிக்க கூட்டத்தை, மக்களும் பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகமும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். 'தீயசக்தி' திமுக-வின் ஆணவ அரசியலுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகிவிட்டனர். உண்மையான மக்களாட்சியையும், மக்களில் ஒருவரான நம் கழகத் தலைவரையும் தேர்ந்தெடுக்க உறுதியெடுத்துவிட்டனர். கழகத் தலைவர் அவர்கள் கூறியபடி, 'நாம் எப்பொழுதுமே மக்கள் பக்கம்தான். அதேமாதிரி, மக்களும் இனி எப்போதும் நம் பக்கம்தான்!'
1/3
Vizhi Thiraiyil paathaa Manam Karanje pogum 🥺🥹🥺🥹🥺🫠🫠🫠.
When it comes to Elevating Thalapathy @Lyricist_Vivek bro and @anirudhofficial bro will go bonkers 💥💥💥. Thanks again for another amazing song after Thirai Thee pidikum 🙏🙏.
#OruPereVaralaaru is Celebration of an Epitome Thalapathy @actorvijay sir ♥️♥️♥️.
#JanaNayagan
என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி https://t.co/WA5qee6wqi, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
வெற்றி நிச்சயம்!
Former Tamil Nadu Minister K.A. Sengottaiyan has officially joined Tamilaga Vettri Kazhagam (TVK) in the presence of party president Vijay 💐💐
Welcome @KASengottaiyan sir 🙏🏼🙏🏼
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள அரசியல்வாதி, புரட்சித் தலைவர் #MGR மற்றும் #அம்மா_ஜெயலலிதா அவர்களுடன் கட்சிக்கும், ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்த நேர்மையான நல்ல மனிதர்
திரு #செங்கோட்டையன் அவர்கள் இன்று நம் வெற்றித் தலைவர் #தளபதி_விஜய் அவர்களின் முன்னிலையில் #தவெக வில் இணைந்தார்.
Welcome @KASengottaiyan sir 🙏💐
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா வழியில் 🤗♥️
தமிழக வெற்றிக் கழகம் வெற்றியை நோக்கி பயணிக்கிறது 💪
வரும் நாட்களில் இன்னும் பல முன்னேற்ற மாற்றங்கள் நிகழும் 👍
@tvkvijayhq@BussyAnand@AdvocateVenkatP@CTR_Nirmalkumar@AadhavArjuna@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK