Mr செல்வம் நீ உன்னுடைய தொகுதி மக்கள் கிட்ட மாஸ் காட்டணும்னு நினைச்சின்னா உன்ன நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது பண்ணிட்டு அது மூலமா மாஸ் காமிச்சிக்கோ அத விட்டுட்டு இந்த மாதிரியான எச்ச வேலை எல்லாம் பாக்காத உன்னோட தலைவனுக்கு பெருமையை சேர்த்துட்ட நீ
#virudhunagar#mlaselvam#tvk
நடிகரும், சினிமா விமர்சகருமான சத்திய���ந்திரா அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் தற்போது அருகில் இல்லை என்றும், அவருக்காக யாரும் உதவ முன்வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உண்மையிலேயே அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலை இருப்பின், கேப்டன் வள்ளல் விஜயகாந்த் அறக்கட்டளை சார்பில் அவருடைய மருத்துவமனைச் செலவுகள், இறுதி சடங்கு செலவுகள் உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தேமுதிக தயாராக உள்ளது.
மனிதநேய அடிப்படையில், இது போன்ற ஒரு சூழலில் அவருக்கு உதவ தேமுதிக தயாராக இருக்கிறது,என்று தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
#RIP #Sathyenthra
@CMOTamilnadu
@arunraajkg
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அல்ல செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அப்படி என்று தான் @NewsTamilTV24x7 நீங்கள் தலைப்பு போட வேண்டும் உங்களை நடுநிலைத்துவமாக இருக்கிறீர்கள் என்று எண்ணினேன் ஆனால் நீங்கள் சில நாட்களாக ஒருதலை பட்சமாக உங்கள் ஊடகத்தின் செயல்பாடுகள் இருக���கின்றன.
கொஞ்ச நாளைக்கு முன்ன தான் போரூரில் ஒரு பில்லர் விழுந்து ஒருத்தர் இறந்து போயிட்டாரு இப்ப துரைப்பாக்கம் மெட்ரோ மேம்பாலம் இடிஞ்சு விழுது இப்படி ஊரெல்லாம் பேட்ச் ஒர்க் பண்றதுக்கு நீங்க இந்த மெட்ரோவை கொண்டு வராமலே இருந்திருக்கலாம் டா ���@CMOTamilnadu
@ChennaiMetRail