22வது ஈரோடு புத்தகத் திருவிழா 2026-ல் @MIB_India அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு (@DPD_India ) அரங்கு எண்: 87-88-க்கு வருகை தாருங்கள்.
📍 இடம்: சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு
📅 31 ஜூலை - 11 ஆகஸ்ட் 2026
🕚 காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி
An outstanding performance by Preeti, winning a Gold in the 54 kgs Women Boxing event. Her performance has been consistent. Congratulations to her. Wishing her continued success in the times ahead.
#CWG2026
ஆசிரியர் , அனைவருக்குமானவர்
இவர் படித்த பட்டங்கள் ஏராளம்
இவரிடம் பயின்றவர்கள் ஏராளம்
அனைவரிடமும் இவர் தாராளம்
தொழில் நுட்ப கல்வியே வாழ்வின் ஆதாரம் என்று
வாழ்நாள் முழுவதும் உரைத்தவர்
அதையே தன் வாழ்நாளில் செயல்படுத்தியவர்
இன்று மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்றார்
வாழ்க நீ எம்மான்
மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் Dr.க.பொன்முடி@KPonmudiMLA அவர்களுக்கு
அரசு கலை கல்லூரிகளில் கெளரவ பேராசிரியர்களுக்கான புதிய பணியிடம் தொடர்பான தங்களது ஆணை வரவேற்கதக்கது.அதே போல் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கும் பணியிட கலந்தாய்வு நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
@DDNewslive reporter saves life's who tried to self- immolation in behind Sivaganga Distt.Collector Complex.
The police officials and public were appreciated &congratulated to Sh.Sakthi Saravana Kumar, MMJ of chennai @DDTamilNews report
@svgsocialmedia@SivagangaiDist@DGDDNews
குறைந்த அளவில் துணி அணிந்து இருந்தாலும் கால்மேல் கால் போட்டு கம்பீரமாய் பொது இடத்தில் உட்காரமுடிகிறது என்றால் அது உழைப்பு தருகின்ற மரியாதை தான்.
உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள் உயிர்போனாலும் போவதில்லை.
படைப்பது மட்டுமல்ல, பயிரிடுவதும் கூட கடவுள் தொழில் தான்.
#VenkateshIFS
பொருந்தாத இடத்தில் நம்மை பொருத்தி பார்க்க ஆசைபட கூடாது. அப்படி பொருத்தி பார்த்தால் நம் தனித்தன்மை கண்டிப்பாக பறிபோகும்.
We shouldn’t tempt to fit ourself where we don't fit. If we look at it like that, our individuality will definitely be lost.
#VenkateshIFS
@INCian2024 ஊனம் ஒரு தடையல்ல...
உழைப்புக்கு ஓய்வில்லை....
வரும் தலைமுறைக்கும், வளரும் தலைமுறைக்கும், உங்களிடம் வந்து பெற்றோர்கள் காசில் பெட்ரோல் போட்டு, வேலையில்லாமல் வெட்டித் தனமாக ஊர் சுற்றும் நபர்களுக்கு நீங்கள் சிறந்த உதாரணம் அம்மா.....
வாழ்க பல ஆண்டு...இன்னும் ம(மா)ற்றோருக்கும் எ.கா...
கூர்மையாக இருக்க வேண்டும் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில்…
இல்லை என்றால் சீவி விடுவார்கள்…
கற்று கொடுத்தது பென்சில்…
இந்த வருடம் இல்லையென்றால் வரும் வருடத்தில் கூர்மையாக்கி கொள்ளவும்...
Have a Happy year end.
#VenkateshIFS
இந்திய கிரிக்கெட் போட்டியின் திறமையை இங்கிலாந்து சென்று நிரூப்பித்த நாயகன் கபில்தேவ் அவர்களது, சுற்றுபுறச் சூழலின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதை, யுனொஸ்கோ பாரம்பரிய மேற்குத்தொடர்ச்சி மலை சிறப்பு நிகழ்வின் மூலம் அறிந்தேன்.
மிக்க மகிழ்ச்சி.
#VenkateshIFS
இந்த உலகத்தில் கடினம் என்று எதுவும் இல்லை… மூளையை சிறிது பயன்படுத்தினால் சிரமம் என்பது சுலபம் ஆகிவிடும்.
Nothing in this world is difficult...Difficulty becomes easy if we use our brain a little.
#VenkateshIFS
ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே இந்த வித்தியாசத்தையும் கூறலாம். கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய நேரம் என்ற செல்வத்தை வீணடிப்பவர் ஏழையாக இருக்கிறார்…
முறையாக பயன்படுத்தியவர்கள் நேர்மையான பணக்காரர்களாக இருக்கிறார்கள்…
#VenkateshIFS
சூடான காபி அல்லது டீ சாப்பிடும் போது சுட்டுவிடும் எனத் தெரியும் நமக்கு...
ஆனா அதை குடிக்கிறதுல நாம காட்டுற நிதானம் தான் உண்மையான வாழ்க்கை...
We all know that hot coffee or tea can burn our tongue...
But the moderation we show in drinking it is the real life..
#VenkateshIFS
மண் ஒரு வர்த்தக பொருளோ,எல்லையற்ற வளமோ இல்லை. அது உணவு வழங்கும் தாவரங்கள் வளர மூல ஆதாரம் மட்டுமல்லாது நாம் பருகும் நீரை சேமித்து அளிக்கும் ஊடகம். அதை நாம் அழித்தால் பூமியில் உயிர் வாழ்க்கை நின்று விடும். மண் காப்போம்.
உலக மண் தின வாழ்த்துக்கள்.
#VenkateshIFS