"பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ"
நேயர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் இந்தப்பாடல் இடம்பெற்ற படம் "விடியும் வரை காத்திரு"
இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருப்பவர்கள்:
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.பி.சைலஜா, சசிரேகா
Kolappan Sir, I am a student of Journalism from St. Joseph’s College, Trichy. I belong to the first batch of the course. We were taught #ethical_journalism as one of the subjects.
And, my mother would not give me breakfast unless I read @the_hindu newspaper of the day and answer her questions on the lead stories of the day.
Today, I am ashamed to see such a tweet from you, a senior journalist working for the national leading newspaper. You praise the @CMOTamilnadu . No issues. And whenever Mr. @TVKVijayHQ does good things, he deserves to be appreciated. However, when you tweet next showering encomium on him, post a disclaimer as well, saying that this is your personal opinion and not of the newspaper for whom you are working.
Thank you for your attention to this matter! 🙏
@kolappan
ஆட்சியா? காட்சியா?
ஒரு நாட்டின் அரசர் தினமும் ஒரே வசனம் சொல்வாராம்.
"என் ஆட்சியைப் போல சிறந்த ஆட்சி உலகிலேயே இல்லை. என் அமைச்சர்கள் எல்லோரும் அறிவாளிகள்!"
ஒருநாள் தனது ஆலோசகரை அழைத்து,
"என் அமைச்சரவையில் நான்கு முட்டாள்களைக் கண்டுபிடித்து வா!" என்றாராம்.
ஆலோசகர் ஒரு மாதம் முழுவதும் தேடினார். இறுதியில் இரண்டு பேரை மட்டும் அழைத்து வந்தார்.
முதலாமவரைக் காட்டி,
"இவர் செய்யும் செயல்களே மக்கள் மத்தியில் கேலிக்கும் விமர்சனத்திற்கும் காரணமாகி வருகின்றன. ஆகவே இவர் நான்காவது முட்டாள்."
அடுத்தவரைக் காட்டி,
"மாணவர்களின் திறனை மதிப்பிடுகிறேன் என்ற பெயரில், கல்வியின் தரத்தை உயர்த்துவதை விட கேமரா முன் நடக்கும் நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் இவர் மூன்றாவது முட்டாள்."
அரசர் கேட்டார்:
"மீதமுள்ள இருவர் எங்கே?"
ஆலோசகர் சிரித்தபடி சொன்னார்:
"நாட்டில் விலைவாசி, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என்று மக்கள் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்போது, இப்படி முட்டாள்களைத் தேடி ஒரு மாதம் சுற்றிய நான் இரண்டாவது முட்டாள்."
"அந்த வேலைகளை விட்டுவிட்டு, இந்த வேலையை எனக்குக் கொடுத்த நீங்கள்தான் முதல் முட்டாள்!"
இந்தக் கதை ஒரு பழைய நகைச்சுவை மட்டுமல்ல; ஆட்சியின் முன்னுரிமைகள் மாறும்போது மக்கள் கேட்கும் கேள்வியும் கூட.
மக்கள் எதிர்பார்ப்பது ரீல்ஸ் அல்ல; முடிவுகள்.
கேமரா ஃப்ளாஷ் அல்ல; செயல்திறன்.
விளம்பர அரசியல் அல்ல; மக்கள் அரசியல்.
ஆட்சி என்பது "Camera... Rolling... Action..." என்று காட்சிகளை உருவாக்கும் மேடை அல்ல.
அது "திட்டம்... செயல்பாடு... மக்கள் நலம்..." என்று முடிவுகளை உருவாக்கும் பொறுப்பு.
கேமரா அணைந்த பிறகும் மக்கள் வாழ்க்கையில் ஒளி எரிய வேண்டும்; அதுதான் உண்மையான ஆட்சி.
-வைஷ்ணவி
திராவிட முன்னேற்ற கழகம்!
Every time Vijay releases a photograph Kolappan will tell the story.
“He prefers not to speak” what a shame on Journalism
Instead of writing in @the_hindu you keep a banner of these photographs outside your office and stand next to it!
Bhagyaraj fan is competing with Bhagyaraj’s son in praising Vijay
பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டால் எதை வேண்டுமானாலும் உளறி வைக்கலாம்.
சென்னை நகரில் (அதாவது 425 சதுர கிலோ மீட்டரில்) ஆண்டுக்கு 1,300 மி.மீ மழை பெய்கிறது என்றால் அது கிட்டத்தட்ட 20 டி.எம்.சி அளவு. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தரவேண்டிய காவிரி நீரின் அளவில் ஒன்பதில் ஒரு பங்கு. திமுக அரசு, கிழக்கு கடற்கரை சாலையில் ஐயாயிரம் ஏக்கரில் திட்டமிட்ட நீர்த்தேக்கத்திலேயே கூட 1.65 டி.எம்.சி அளவுக்குதான் நீரை தேக்க முடியும்.
இவ்வளவு மழை நீரையும் சென்னை தேக்கி வைக்குமளவுக்கு பெரிய அண்டாவை சாவித்திரி கண்ணன் வாங்கி வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
20 டி.எம்.சி மழை நீரை தேக்கி வைக்க வேண்டுமானால் சுமார் 60 கி.மீ சதுர கிலோ மீட்டர் அளவுக்கு நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும். கர்நாடகாவின் கபினி அணை அளவு இதுதான்.
சென்னையில் பெய்யும் மொத்த மழை நீரையும் சேகரிக்க வேண்டுமெனில் நகரின் மொத்தப் பரப்பளவில் ஏழில் ஒரு பங்கு நிலம் வேண்டும். புதியதாக பாலம் அமைப்பதற்கோ, சாலையை அகலப்படுத்துவதற்கோ கூட நிலம் மீட்க அரசுக்கு தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கும் சூழலில் இது சாத்தியமா? ஒருவேளை முட்டாள்தனமாக அப்படியொரு முடிவை அரசு எடுத்துவிட்டால், எத்தனை லட்சம் மக்களை வெளியேற்ற வேண்டியிருக்கும்?
I watched the whole inspection video of மாண்புமிகு அமைச்சர் Keerthana
there is more in that video.
the students were reading the passage from the book. Minister stopped it and said these students are just doing மனப்படாம் and didn’t know the meaning of it.
went ahead and asked the kids “what is the meaning of TENDERNESS”
students answered it.
went on and asked “our love is everlasting-னா என்னது?”
the girl from the 1st bench stood up and answered the question.
minister just nod the head and went on to ask “everlasting மட்டும்”
the girl brilliantly answered for this one too.
minister just nod her head and looking at the last benches. some other girl from the last bench answered as well.
NOT EVEN A SINGLE APPRECIATION GIVEN by the minister. No claps. No encouraging words.
shifting goal post maathiri went ahead and asked about spoken English and what is your dad question.
sigh!
what is their actual intention? they answered her question but got a name that they didn’t even understand a simple question.
Just look at the eyes of that child. ஒரு சிறிய பாராட்டு would have boosted the moral of those kids and the image of the minister.
the kid would’ve remembered the whole incident as “got claps from minister” memory. but reality 💔🥺
This lady sits in banglore and peddles fake news about Tamilnadu …. Atleast show some finesse … understand the basic difference between an electric pole and a transformer 🙄🤦♀️
That shall not be a freepass!
Intent won't justify humiliation!
Btw, on unrelated note, ஆகப்பெரும் உளவியல் வன்முறைகள் இந்திய குடும்ப, சமூக முறையில் அன்பின் பெயரால் தான் நிகழ்த்தப்படுகிறது.,
Shocking incident in Dharmapuri a youth slits a woman’s throat at a busy bus stand.
Since TVK took over, women’s safety has become the biggest crisis in TN. Every day we’re hearing about rape, threats, violence, n murders.
Women are not safer under TVK 😡
முதல் பெஞ்ச் மாணவியா இருந்து...
நாட்டில் உள்ள அத்தனை கடினமான தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று...
அதெல்லாம் வேண்டாம் என புறந்தள்ளி மக்களுக்கு ஜெவை செய்ய வந்திருக்கும் ரீல்ஸ்க்கு அர்ப்பணம்
பாமக இவங்க கூட்டணிக்கு வரும் , இணைப்பு விழால திருமா , நாம பிரிஞ்சதுக்கு ஒருவகையில் திமுக தான் காரணம்னும் சொல்லலாம். நம்மை இணைத்து வரலாற்று நிகழ்வொன்றை செய்திருக்கிறார் விஜய்னும் புகழலாம். பாமக உள்ள வந்தா திருமா போயிருவார்னு சொல்றதெல்லாம் இன்னிக்கு சோஃபா அரசியல் சூழல்ல நம்புறாப்ல இல்ல.