*தளபதி* அவர்களின் உத்தரவின்படி
அகில இந்திய பொது செயலாளர் *புஸ்ஸி N ஆனந்த் அவர்கள் நல்வழியில்
பெருந்துறை ஒன்றிய இளைஞரணி தலைமையில் பனி மற்றும் குளிர்காலம் என்பதால் இன்று காலை (01.12.2022) சாலை ஓரம் வசிக்கும் *ஏழை எளியவர்களுக்கு *போர்வை* வழங்��ப்பட்டது.@TVMIoffl @actorvijay sir
தளபதி @actorvijay அவர்களி��் வாழ்த்துக்களோடு,
• ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்
பெருந்துறை ஒன்றியம் பகுதியில் பு��ிய மக்கள் இயக்க பெயர்ப்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வேட்டி,சேலை மற்றும் உணவு வழங்கப்பட்டது.! (1/2)
தளப���ி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ராஜாஜிபுரம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றிய இளைஞரணி கேசரிமங்கலம் கிளை சார்பாக ஆகிய இரு இடங்களிலும் (1/2)
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
இன்று முதல்.!
ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக பெரிய சேமூர் மற்றும் ராஜாஜிபுரம் ஆகிய இரு பகுதிகளில்,
விலையில்லா #ரொட்டி_பால்_முட்டை வழங்கும் திட்டம் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.!(1/2)
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து இனிதே "கேரளா" மாநிலத்திற்கும் #தளபதிகுருதியகம் செயலி துவங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.! (1/2)
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
#தளபதிகுருதியகம்.!
ஈரோடு மாவட்ட தலைமை மற்றும் இளைஞரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களிடமும்,
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றிய���் மற்றும் நகர தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளிடமும் (1/2)
புதுச்சேரி சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தளபதி @actorvijay அவர்களின் வாழ்த்துக்களோடு.!
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பக்கம் பகுதியில் தேசியக் கொடி ஏற்றி (1/2)
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று விபத்தில் சிக்கிய இளைஞர் திரு.யோகேஸ்வரன் என்பவருக்கு 1 மணி நேரத்திற்குள் நாமக்கல் மேற்கு மாவட்ட தளபதி மக்கள் இயக்கம் சார்பாக (1/2)
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி,மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி,செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 5-வது வார்டு பம்மல் காமராஜபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகர் பகுதி தளபதி மக்கள் இயக்கம் சார்பாக (1/2)
தளபதி @actorvijay அவர்களின் வாழ்த்துக்களோடு,
மதுரை மாவட்டம் எருக்கலை நத்தத்தில் நடைப்பெற்ற கபடி போட்டிகளில் வெற்றி பெற்��� அணிக்கு இரண்டாம் பரிசாக ரூபாய் 8060/யை மதுரை மாவட்ட கிழக்கு ஒன்றிய தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.
@BussyAnand @Jagadishbliss @RIAZtheboss
தளபதி @actorvijay அவர்களின் ஆசியோடு 1000 நாட்கள் கடந்து,தொடர்ந்து காலை & மதிய உணவு வழங்கி வரும் தஞ்சை மாவட்ட தளபதி விலையில்லா விருந்தகத்தின் 1000-வது நாள் சிறப்பு வீடியோ..!
YouTube ▶️ : https://t.co/VLs8Kq0UmW
@BussyAnand@Jagadishbliss@RIAZtheboss#TVMI#Beast#Varisu