ஸ்கூல் பீஸ் கட்ட காசில்லாம,இருந்த 10 ரூபால தெரிஞ்ச சொந்தகாரங்களுக்கு போட்டோம். உதவி கிடைக்காததால அப்பா கைபிடிச்சு தீப்பெட்டி ஆபிஸ்ல வேலைக்கு போன நினைவுக��்.. ஒருத்தர் அழுறத ஒருத்தர் பார்க்க கூடாதுன்னு நானும் நிமிர்ந்து பார்க்கல, அவரும் என்ன பார்க்கல💔 I hope I made him proud now.
என்னுடைய அடுத்த multilingual projectகு உதவி இயக்குநர்கள் தேவை
Qualifications
1️⃣Novel Reading
2️⃣English Communication
3️⃣Computer Skills
4️⃣Movie Buff
5️⃣Ready for hardwork & SleeplessNights
Mail ur resume👇
[email protected]
ஒருவரை அடக்கி வைத்து பாதுகாத்து அரவணைப்பது "அன்பு"என்றால்
ஒருவரை விடுவித்து அவர் முயற்சியால் முன்னேறுவதை வேடிக்கை பார்த்து பூரிப்படைதல்"பேரன்���ு" என்பேன்....!
#கூலு