Does @Tambaram_Corp really function?
Is this the condition of the service road entrance to an apartment on #RadialRoad?
Residents deserve better than this. After all, they pay taxes too.
@COPTBM@ChennaiTraffic The new U-turn on vels college signal on saravana store side in 200 ft radial road is possing danger for school and college students due to the high speed of incoming traffic from flyover due to curve. Students are unable to cross to the left lane.
What happened in Kolathur is repeating in Perambur.
Like this will CM announce major projects for the biggest constituency in the state - Sholinganallur. @CMOTamilnadu@TVKVijayHQ
1. Radial road is in bad shape.
2. Velachery road needs widening
3. Medavakkam - Perumbakkam road needs major upgrade.
4. Water logging issues during monsoon needs to be addressed.
5. Bus stops outside the corporation area needs a massive improvement.
6. UGS and Waste disposal needs concentration.
ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வ��கனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்ல���விட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்��!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை முழுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும��� பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவ���நீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்ட��மா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.
@airtelindia I am getting this sms despite having an active pack 'Your Airtel number may be blocked soon due to no recharge.
Visit your nearest Airtel store or retailer and recharge now to keep your number active for bank messages, OTPs & important calls.'
Major action by Modi govt
Big action by Modi govt.
Saw several tweets like this. This is for the CBSE chairman being shunted out. What about the Education Minister?
Will the govt take no action?
When I was working for a national channel, (before 2013), for weeks they would campaign to make a minister resign over a scam or controversy.
Today, big action is limited to bureaucrats and officers
Prices of 19 KG Commercial cylinder has been increased by Rs 993 from today. A 19 Kg cylinder will cost Rs 3071.50 in Delhi from today. No change in domestic cylinder prices: Sources
நாற்பது கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள்! செலவழித்தப் பணத்தை திருப்பி எடுக்கவும், மேலும் கொள்ள��� அடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும் மட்டுமே ஐந்தாண்டுகள் வேலை செய்வார்கள்! இதில் மக்களாட்சிக்கு இனி என்ன வேலை இருக்கப் போகின்றது?
இனிமேல் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியதுதான்.
அனைத்து திருட்டுத்தனங்களையும் செய்வதற்கு மக்கள் கேள்வி கேட்காதவாறு அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளும் சூழ்ச்சியை அறிமுகப்ப���ுத்திய கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை!
#மக்களாட்சி
#தேர்தல்POST
#தேர்தல்_களம்2026
"செபாஸ்டியன் சைமன் ஒரு மலையாள வந்தேறி, பாஜகவின் B டீம் ஆள், கைக்கூலி, திரள்நிதி என்ற பெயரில் பிச்சை எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர், பிரபாகரனின் பிள்ளை என்று பச்சைப்பொய் பேசி கட்டுக்கதை���ள் விடுபவர், கிறுக்குத்தனமாய் ஆடுமாடு மேய்ப்பவருக்கு அரசுவேலை போன்ற கையாலாகாத திட்டங்கள் பேசுபவர்...இதெல்லாம் மீறி, அவன் திமுகவீட்டு எழவுக்கும் போறான்...அதிமுக ஆளுங்களோட சிரிச்சுப் பேசறான்...விஜயை தம்பிங்கறான்..அண்ணாமலையை இளவல்ங்கறான்..பச்சோந்தி..!"
இதெல்லாம் சீமானை விமர்சிப்பவர்கள், இதரகட்சி பக்தர்கள், Paid Youtubers, ஊடகங்கள், சிலநேரம் பொதுமக்கள், நடுநிலையாளர்கள் என்று எல்லோரும் கூறுவது, யோசிப்பது.
இதில��ல்லாம் உண்மை பொய் சதவிகிதம் பார்த்து ஆராய்ந்து, அதன்பின் சீமானின் நன்னடத்தை Certificate எல்லாம் பரிசோதித்து, முழுக்க முழுக்க மனமில்லாமல் ஏதோ அரைகுறையாக "சரி ஜெயிக்க வைப்போம்...!" என்று நாம் முடிவெடுப்பதற்குள்,
சீமான் என்ற ஒருவர் இருக்க மாட்டார்.
காரணம், இப்போதவர் பேச்சில் வீச்சில்..தன்மை மாறியிருக்கிறது. விரக்தி கூடியிருக்கிறது.
"இலவசத்துக்குபின்னாடி போகாத..என்கூட வா..!" என்று கொட்���ும் மழையில் கத்திக்கொண்டிருக்கிறார். வெயிலின் அலைச்சலில் விளைவில் அவரது முன்தலையில் எங்கெங்கும் கருப்பு வடுக்கள். கைகளெல்லாம் தடிப்புகள்.
அவரது சட்டையெங்கும் எப்போதும் ஈரம். பிரச்சாரம் செய்து பேசிப்பேசியே தொண்டைப்புண். பேசுவது ஒன்றும், எழுதிவைத்தோ..இல்லை பொதுவான தலைப்போ அல்ல...கஞ்சா, பாலியல், காவல்நிலைய மரணங்கள், இயற்கை சுரண்டல், இலவசப்பிச்சை இவற்றோடு சேர்த்து அந்தந்த ஊர்களுக்கான அடிப்படை பிரச்ச��ை..தீர்வு...இப்படி எல்லாமே.
மக்களுக்கான "களப்போராட்டம்" என்பதை, தன் உடல்நிலையை மீறி செய்யும் ஒருவனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறோம்...?
15 வருடங்களாக இப்படிக் கத்திக்கொண்டிருக்கிறார். இயற்கை வேளாண்மை பற்றி பேசுகிறார். இலவசங்களை விட்டுவிட்டு தற்சார்பு பொருளாதாரம் பற்றி எடுத்துரைக்கிறார். கொள்கை/சித்தாந்தப்படி அரசியல் இருக்க வேண்டுமென்று எவரோடும் கூட்டணி வைக்காமல் தனித்து போ���ாடுகிறார்.
எவரும் கேட்பாரில்லை.
கேட்கவேண்டாம். கேட்கவும் போவதில்லை. ஏனெனில் பின்னாளில்,
"சீமான்னு ஒருத்தன் இருந்தான்..தொண்டத்தண்ணி வத்த கத்திக்கத்தியும் கடைசி வரைக்கும் கவுன்சிலர் கூட ஆகல..!" என்று நக்கல் பண்ண வேண்டுமல்லவா?
But இத்தனை போராடும் ஒருவனுக்கு, ஒருமுறை..ஒரே ஒருமுறை...அட்லீஸ்ட் ஒரே ஒரு இடத்தில் மட்டுமாவது...வாய்ப்புக் கொடுத்தால் என்ன...?
ஏனைய 233 தொகுதிகளிலும் நீங்கள் ���ிரும்பிய திமுக, அதிமுக, தவெக என்று தாராளமாய் ஓட்டுக்களை வாரி வழங்குங்கள். ஆனால், ஏனைய கட்சிகள் போல் இலவசம்/ஓட்டுக்கு காசு/கூட்டணி/சாதி அரசியல் என்று எதுவுமே அல்லாது மக்கள்நலன் பேசும் ஒருவனை ஒருமுறை வாய்ப்புக் கொடுத்து, அவன் என்னதான் செய்கிறான் என்பதை ஆராய்வதற்காவது..ஒரு வாய்ப்பு கொடுத்துப்பார்க்கலாம்.
நினைவில் கொள்க -
சீமானை ஒரு பரிசோதனை எலி மாதிரி எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் மக்கள் அரசியலும் சித்தாந்தமும் தமிழ்த்தேசியமும் பேசும் ஒருவனை சட்டசபை உள்ளே அன��ப்பிப் பார்த்து, நமக்கு எந்த மாதிரியான அரசியல் உகந்தது என்பதை உணரவாவது..அது உதவட்டும்..
வேறொன்றும் சொல்வதற்கில்லை.
நீண்ட நெடிய பேச்சு, வீச்சு என இரவுபகல் பாராது அலைகையில் இரவில் மழையாலும், பகல் வெயிலில் வியர்வையாலும்,
அவரது சட்டையெங்கும் எப்போதும் தெப்பலாய், ஈரமாய் இருக்கிறது.
ஒரே ஒருமுறை ஓட்டுப்போடும் முன்,
நாம் கொஞ்சம் ஈரமாய் யோசித்தால் என்ன?
-----------------------
குறிப்பு:
நான் சீ��ான் ஆதரவாளன் இல்லை. ஆனால் மேலே முதல் பாராவில் சொன்ன விஷயங்களையே திரும்பத்திரும்ப கமெண்ட் செக்ஷனில் வந்து விளக்கமாய் திட்டியோ என்னை வசைந்தோ எழுதப்போகும் நண்பர்கள���க்கு என் நன்றிகள்.
But என்னளவில் சீமான்,
தற்போதைய கடைசி நம்பிக்கை.
--------------------------------
Writer Charithraa's
Is Seeman the only one who has advocated for free education and free healthcare ?Guess people don’t really care about what affects their lives.Have we all become that stupid that we cheer only politicians who talk ill of their adversaries and not about real issues
ஒரு MLA மாத வரு��ானம் - 1,05,000
ஒரு வருட வருமானம் - 12,60,000
ஐந்து வருட வருமானம் - 63,00,000
ஆனா இவனுங்க ஒரு ஓட்டுக்கு 2000 வச்சி கொடுக்குறானுங்க
கோட்டர் சாப்பாடு தொகுதிக்கு 100 லர்��்து 200 கோடி செலவு பண்றானுங்க…!!
இவனுங்க தான் உங்களுக்கு வந்து சேவை செய்ய போறானுங்களா ?
சிந்தித்து நேர்மையா உண்மையா வாக்களியுங்கள்..