எளியோர்க்கு மிகக் குறைந்த விலையில் மதிய உணவு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் 1000வது நாள் நிகழ்வில் கலந்து கொண்டேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ₹ 10,000க்கு மேல் செலவாகும் இந்த அரும்பணியை மன்றத்தினர் எப்படி இத்தனை வருடங்களாக செய்கிறார்கள் என வியந்து போனேன். “தினமும் 200க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்கள் பயன்பெறும் இந்த ஆக்கப்பூர்வ எண்ணத்தைச் செயல்படுத்த எப்படி தோன்றியது?” என மாவட்ட தலைவர் சுப்புராஜிடம் கேட்டேன். கையில் பச்சை குத்தியிருந்த கார்த்தி சாரின் உருவத்தைக் காட்டி, இதுதான் பதில் என்பதுபோல் சிரித்தார். தரமான பிள்ளைகளைக் களத்தில் நிறுத்தி இருக்கிறீர்கள் @Karthi_Offl சார். வள்ளலாரின் அணையா அடுப்பாய் இந்த அரும்பணி நீளட்டும்; எளியோர் வயிறு குளிரட்டும்!
Exclusive - To mark #Karthi Anna’s birthday, fans across TamilNadu, Kerala & Andhra Pradesh donated blood. Last Sunday, he met 250 fans in person and hosted them with love.
Our Anna always guides his fans the right way with Kindness. ❤️
@Karthi_Offl#MrVersatileKarthi
• Dear Karthians! Presenting you the Common Display Picture to Celebrate The Sulthan of Kollywood's 18 Years Cinema Journey. Let's make this milestone a grand and unforgettable one! 🥳
Congratulating our idol @Karthi_offl anna. ❤️
#18YearsofKarthiism#MrVersatileKarthi#Karthi
Exemplary writing has the power to fully immerse us. #Meiyazhagan, is one such rare and wholesome film that takes us to our roots. Sharing with great joy a glimpse of our creation with you dear ones.
#MeiyazhaganTeaser - https://t.co/wedrUzAMNC
@thearvindswami#PremKumar
• All India @Karthi_Offl Fans Club Head #Paramu Anna Avgl's Father Passed Away. Today #Karthi Anna Reached Paramu Anna's Adyar House & Paid His Respect. 💐