#Nifty Spot
As per weekend video
2 din Down then Today Up.
Perfect 😍👍🤝
Iske upper aaj ke video me kuch special bate hogi 🧐
#Sensex Option data
PCR near 1.06
5 strike PCR near 1.31
#StockMarketIndia#niftyfuture#NiftyOptions
தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி இல்லத்தரசிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3000/- , மேலும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2000/- என மொத்தமாக ரூ. 5000/- வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி. கவிதா கல்யாணசுந்தரம் அவர்களின் இனிய அறிமுகத்தோடு இன்று மேட்டுப்பாளையம், EMS திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.. (1/2)
இன்று கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற, நியூஸ்18 தொலைக்காட்சியின் டவுன் ஹால் நிகழ்ச்சியில், நிர்வாக ஆசிரியர் திரு. விவேக் நாராயணன் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. கார்த்திகை செல்வனுடன் கலந்துரையாடிய போது..
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் திரு. K.V.K.S சபரி கார்த்திகேயன் அவர்களின் இனிய அறிமுகத்தோடு இன்று கோவை, MVS மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது.. (1/2)
2.22 கோடிக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்போடு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 3,000 வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் எழுச்சியுரையை கேட்க, இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கடலென கூடியிருக்கும் கழக உடன்பிறப்புகளின் ஒரு பகுதி.. (1/2)
#திராவிட_மாடல்_ஆட்சி
#கோவை_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
கோவையில் "DMK Aura 10/10" 🌄👌
🌄 கோவையில் என் வாகனம் ஊர்ந்து செல்லவில்லை, மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது!
🌄 அன்புக்கும் பண்புக்கும் மரியாதைக்கும் உழைப்புக்கும் புதுமைக்கும் புகழ்பெற்ற கோவையில் நமது கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு இன்றைய பரப்புரைக் கூட்டம் அடித்தளம் இட்டிருக்கிறது.
🌄 மேம்பாலங்கள், செம்மொழிப் பூங்கா, உக்கடம் பேருந்து நிலையம், கிரிக்கெட் & ஹாக்கி மைதானங்கள், பெரியார் அறிவுலகம், ELCOT IT பூங்கா என எனது சொந்த ஊராகவே நினைத்துக் கோவைக்குப் பெரும் திட்டங்களைச் செய்துகொடுத்த நம்பிக்கையோடும் உரிமையோடும் சொல்கிறேன்... கோவையில் வெல்லப்போவது நாம்தான்!
#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
பேரன்பு பெருஞ்சூரியன் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஒப்பற்ற இந்த அன்பிற்கு எனது வாழ்நாட்கள் முழுவதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.. நலத்திட்ட நாயகரின் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து, கோவை கழகத்தின் கோட்டை என மீண்டும் நிரூபித்து, மாண்புமிகு தலைவர் அவர்களிடம் வெற்றிக் கனியை சமர்ப்பிப்போம்..
#திராவிட_மாடல்_ஆட்சி
#கோவை_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்