Wow.! எப்படி இவ்வளவு விஷயங்கள் தெளிவா தெரிந்தது வைத்திருக்கிறார்.!😳👏
மாவட்டத்திற்கு ஓரு முகம், நேர்மையாக அனைவரையும் அரவணைத்து செல்லும் 24×7 உழைக்கும் ஒரு முகம் வேண்டும்.!?✅
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பங்கேற்ற மேடையின் முன்வரிசையில் அரசுப்பொறுப்பில் இல்லாத நயினார் நாகேந்திரன் எப்படி அமரலாம்? எனக் கேட்டிருக்கிறார் மாணிக் தாகூர். அதனை அமைச்சர் நிர்மல்குமாரும் வழிமொழிந்திருக்கிறார்.
நயினார் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டது குறித்தான கேள்வி மிக நியாயமானது; ஏற்புடைய வாதம்! அதேசமயம், சுதந்திர தின விழா மேடையின் முன்வரிசையில் எந்த அடிப்படையில் நடிகை திரிஷா அமர வைக்கப்பட்டார்? என்பதை விளக்கினால், நன்றாக இருக்கும்.
நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அதனால் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு பதவி கொடுத்து ,அதை ஒரு குறிப்பிட��ட சமூக மக்களிடையே பகிர்ந்து ,நங்கள் உங்களுக்கு ஆதரவானவர்கள் என சொல்லி ,அந்த சமூக மக்களின் வாக்குகளை TVK இழுக்கிறது என யாரும் நினைக்க வேண்டாம்.
ஏன்னா TVKதான் தூயசக்திஇல்ல...
அண்ணன் ,
தாய்மாமன் என சொல்லும் விஜய் அவர்களே தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் செவிலியர்களை இப்படி அடித்து துன்புறுத்தி கைது செய்வதுதான் அண்ணன் செய்கிற செயலா ?
இந்த செவிலித்தேவதைகளுக்கு நீங்க அண்ணன் இல்லையா ?
@TVKVijayHQ
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றுவோம்” என்று நாடகமாடிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையைக் கொண்டு போராட்டத்தைத் தடுத்து, அடக்குமுறையைக் கையாள்வது நியாயமா?
@CMOTamilnadu@TVKVijay
#tvkfails
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிரு��்த திலீபன் அவர்களின் வெண்கல சி��ையை காவல்துறை பெயர்த்து எடுத்து சென்றுள்ளது.
சிங்கள இனவாத அரசின் கேவலமான வேலை