11 வகை மதுபானம் சரியில்லை வாங்காதீங்கன்னு சொன்னதும் பின்பு சரியாக இருக்கு வாங்குங்கன்னு சொன்னதும் மத்திய அரசு உணவு பாதுகாப்புதுறை - இதில் மாநில அரசுக்கு எந்த வித தொடர்பும் உள்நோக்கமும் இல்லை.
@VigneshTvkCbe
நா கம்மியா தான் Current use பண்ணேன்..
But Bill thaan அதிகமா வந்துடுச்சுன்னு சொல்றவங்க யாரும்..
Correct aa கணக்கு பண்ணி..
Proof ஓட போடுறது இல்லையே ஏன்?
( எப்டி கணக்கு செய்யணும்னு சொல்லி குடுத்த இவர.. மதத்த வச்சு attack பண்ணிட்டு இருக்கு ஒரு group)
தத்தா நல்லா தெளிவா சொல்லி இருக்கார் பார்த்து திருந்துங்க டா
அது மட்டும் இல்லாம இந்த வருஷம் ஏப்ரல் மே இருந்த வெயிலின் தாக்கம் ஜூன் ஜூலை ஆகஸ்ட் வரைக்கும் தொடருது 🙄