OFFICIAL ANNOUNCEMENT
The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.
Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.
With immense respect and gratitude, Thank you, Stephen. 💛
More details: 🔗 https://t.co/o36a2ozbuy
3 மகள்களை பெற்ற தந்தையாக கேட்கிறேன்...❤️
தமிழ்நாடு நிலையை பாருங்கள், போதை பொருளால் தலைமுறை தவறான வழியில் செல்கிறது
திமுக ஆட்சியை அகற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ்
⚡️Breaking News ⚡️
டெல்லியில் தீவிரப் பேச்சுவார்த்தை
உருவாகிறது பாஜக தவேக கூட்டணி
60 சட்டமன்ற தொகுதிகள் எதிர்பார்க்கும் தவேக 40 வரை தர தயாராக இருக்கும் எடப்பாடி.
#TVKvsBJP இல்லை #TVKwedsBJP
திருப்பரங்குன்றம் மலை மீது தீபதூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என மேல்முறையீட்டு மனுவின் மீது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு.
இதில் தமிழக அரசில் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்யது , அவசியமில்லாத பதட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுக்கு மேல திமுகவிற்கு ஒரு இந்து ஓட்டு போடுவான் என்றால் அவனை விட கீழ்தரமான குடு சொரணையில்லாத மனிதன் எவனும் இல்லை.
I.C.Y.M.I
🚨 Joint-most expensive uncapped players in #TATAIPLAuction history 🚨
Prashant Veer 🤝 Kartik Sharma
🔽 Watch as they joined @ChennaiIPL for a whopping INR 14.2 Crore 💛
#TATAIPL
திருப்பரங்குன்றம் ஆடு, கோழி பலியிட தடை
#tiruparankundram#Chanakyaa#highcourt
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அ��ைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் வ��ரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.