மாணவர்கள் இந்தளவு அடக்குமுறைக்கு உள்ளாகும் போது கூட நாகரிகமாக பேசனுங்கறதை டேஸ் முதல்வர் கத்துக்கணும் ..
இந்த மாணவர்கள் அடிக்க காவல்துறையை அனுப்பி வச்சுட்டு #Jananayagan படம் பாத்துட்டு இருக்காரா முதல்வர் ?...
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails
இந்த தியேட்டர் உரிமையாளர் ரெண்டு மிகப்பெரிய உண்மையை உடைச்சு சொல்லிட்டாரு .
1) கம்பெனிககாரன் தான் அதிக விலைக்கு விற்க சொல்லியிருக்கான் - அந்த கம்பெனி ஓனர் தான் தமிழ்க டெல்லி பிரதிநிதியா ?
2) இவனுங்க 5 மாசத்துக்கு முன்னாடி டிக்கெட் கம்மி விலைக்கு வாங்கி ப்ளாக்ல வித்தவனுங்க இப்ப கட்சியாகிட்டு வந்து எப்படி கேப்பானுங்க ..
கடைசியில ���ொன்னாரு பாருங்க .. ஒண்ணு வேணா பண்ணலாம் 190 தான் அதிகப்பட்ச விலை அதை விற்கலாமே? .. அப்ப முதலவரோட படமே அதிகாரப்பூர்வமா ஊழல் பண்ணி தான் வர போகுது .. அதாவது இந்த படத்துக்கு அவர் வாங்குன 250 கோடி சம்பளம் ஊழல் பணம் மாதிரி தானே
Sattai exposes Actor Vijay
Real Gen Z CJP Protest 🙌
மருத்துவ படிப்பு முறைகேடு கண்டித்து போராடும் இந்திய மாணவர்கள்.!
நடிப்பால் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் 😂
உங்க டளபதி நொட்டுவாரு ..
@arivalayam மாணவர்கள் கூட நிற்போம் .. இதுக்கு நாகரீக அரசியல்னு எப்படியும் உச்ச நீதிமன்றத்துல வழக்கு நடத்துவீங்க .. ஆனா இங்க அது ஒத்து ��ராது .. அது ஒரு பக்கம் இருந்தாலும் இங்க ஒருத்தனோட முகமூடிய கிழிக்கிற வாய்ப்பு இருக்கு .. விட்றாதிங்க ... @DMKITwing @dmk_youthwing @Udhaystalin
பேமலீசு நம்மளால முடிஞ்சது பாசிசமா ? பாயாசமானு கேட்ட பக்கோடாவின் முகமூடியை அதிகமா கிழிக்கனும் .. குறுக்கு பங்குனி வருவான் நீளம் பயன்பாட்டு மையம் வருவான் .. விடக்கூடாது ..
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
நீங்களே சொல்லுங்கள்... இதற்காக நான் ஆஸ்திரேலியா கிளம்பி வர வேண்டுமா?
இப்படிப்பட்ட செயலை செய்தவனை சும்மா விடக் கூடாது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் ஒற்றுமையும், இந்த விஷயத்தில் வெளிப்பட வேண்டும்.
சுந்தர் பிச்சை தமிழ் மீடியத்தில் படித்தார் - அமைச்சர் ராஜ்மோகன்.
ஜவஹர் வித்யாலயா மற்றும் ஐஐடி campusல இருக்கும் வான வாணி எல்லாம் எப்போ தமிழ் மீடியம் school ஆனது.
இதுக்கு தான் அரியர் clear பண்ணி ஒழுங்கா டிகிரி வாங்கின ஆட்களை கல்வித்துறைக்கு அமைச்ச���் ஆக்குங்க என்று சொன்னது.