Congratulations to Praggnanandhaa for this remarkable feat!
This is indeed an incredible milestone that highlights his continued excellence.
My best wishes to him for his future endeavours.
@rpraggnachess
தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
இன்றைய தினம் காலை, ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், திரு. மாணிக்கசுந்தரம் அவர்களின் மகள் செல்வி. தர்ஷினிபிரியா-செல்வன். சித்தார்த் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனின் அருளால் வாழ்வின் அடுத்த கட்டத்தில் புதுமண தம்பதியராய் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள் இருவரும், நிறைவான செல்வமும், மகிழ்ச்சியும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறேன்.
மணி : திருவண்ணாமலை முதல்வர் திறந்து வைச்ச 15 கோடி பாலம் விழுந்துருக்கு ஒரு மீடியா கூட அந்த நியூஸ் ரிப்போர்ட் பண்ணல மக்கள் உயிர் கூட விளையாடுறாங்களா திமுக அரசு !!!!!
ஊரான் வீட்டு பிள்ளை அழைத்து #சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் ஏதோ செய்து வைப்பார்கள்.
தன் வீட்டு பிள்ளைகள் என்றால் மட்டும் #சுபமுகூர்த்தம் பார்த்து நல்ல நேரத்தில் திருமாங்கல்யம் எடுத்து கொடுத்து நடத்தி வைக்கிறார்கள்
திராவிட கோட்பாட்டை நம்புபவர்கள் புரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்