கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு காந்தம் போல இழுக்கும்..
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்..
காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தால்..
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தால்..
🩵🦋
#கண்ணா#வாவா
கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை இங்கு கண்டு பிடித்தாள்
🩵🦋
#Kana
@writeupbyviggy Ha ha now the Indian marriage system went to a different scenario. Recently an app has been developed for illegal affairs for married couples in that 43 percent male 45 female registered for finding illegal affair partners....