முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடும் திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ - ஜி.வி. மார்க்கண்டேயனை @tnpoliceoffl - காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுபவர்களை தமிழக இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.
Blood requirement 🚨
Patient name: Seeniyammal
Blood grp: B+
Total Units needed: 5 units
4 units by tomorrow
1 units on Monday (surgery day)
Hospital: Velammal Hospital, Madurai
Contact: Seeniraj
No: +91 6374386735
சிங்கப்பெண் அதிரடிப்படையால் 390 புகார்களுக்கு நடவடிக்கை.
ஜூலை 10 முதல் 6 நாட்களில் காணாமல் போன 9 பெண்கள், 9 குழந்தைகள் மீட்ட சிங்கப்பெண் சிறப்பு படை.. 👏
🔴இந்த மாதிரி ஆய்வுகள் மூலம் தான் பாடநூல் கழகம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது என்பது வெளியில் தெரிகிறது.
அண்ணன் லயோலா மணி அவர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கு..
#JustNow || பழனி ரூ.100 கோடி நில மோசடி - பழனி நகராட்சிக்கு உட்பட்ட தி.மு.க வார்டு செயலாளர் லட்சுமணன் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் ரெய்டு
#Palani | #Land | #Issue | #DMK | #Police | #Raid | #PolimerNews