பெண்கள்,பெரியவங்க பயம் இல்லாமல் பொதுவெளியில் தங்கள் அரசியல் நிலைப்பாட,ஆட்சியின் தேவைகள் பற்றி பதிவிடுவது அதிகரித்துள்ளது👌🏻தங்கள் மகனிடம்,அண்ணனிடம் உரிமையாய் இதை செய்துகொடுங்க என்று சுதந்திரமாய் கேட்கிறார்கள்,அதுவே #CMJosephVijay ஆட்சியின் வெற்றி🫶🏻🥹
பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி....
இந்த குற்றசாட்டை மறுத்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்....
சரியான விசாரணை நடந்து விரைவில் உண்மை வெளிவரவேண்டும்....
நல்ல மனுசன்னு தோணுது 🙂
Breaking
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்து தரப்படாததால் பெண்கள் குழந்தைகள் என ஏராளமான மயக்கமடைந்து வருகின்றனர்
கரூர் போன்ற மற்றொரு துயர சம்பவம் இந்த இடத்தில் நடக்கப்போகிறது என பாதிக்கப்பட்ட பக்தர்கள் கதறல்
முன்னாடி இருந்த கட்சி மாறி இல்ல..!🤷
தவெக கட்சிக்காரங்க என்ன குறை இருக்குனு வந்து வந்து கேட்டு சரி செய்றாங்க..! 👌
கண் முன்னே தெரியும் மாற்றம்..!
- ஆர்.கே.நகர் மக்கள்
“முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தான், பொதுமக்களாக நாங்கள் நிம்மதியாகவும் பயமில்லாமலும் வாழ முடிகிறது.
மக்கள் பாதுகாப்பு, பெண்களின் நம்பிக்கை, சட்ட ஒழுங்கு — இவை அனைத்தும் இன்று வலுவாக இருப்பதற்குக் காரணம் மக்கள் மனதை புரிந்த தலைமை. 😍😍”
@TVKVijayHQ@CMOTamilnadu