🚨 கஞ்சா விற்பனை பண விவகாரத்தில் தகராறு!
சரித்திரப் பதிவேடு குற்றவாளியின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்.
🚔 காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு முன் குற்றவாளி கொடுத்த ரியாக்ஷன் கவனம் ஈர்ப்பு!
#VetriNews#BreakingNews#TamilNadu#Police
🎬 விஸ்வநாத் & சன்ஸ் – பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுமா?
99 பேர் மட்டுமே ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், கடந்த 1 மணி நேரத்தில் 110 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு. தொடக்க வசூல் குறித்து எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. 📉
#VishwanathAndSons#TamilCinema#BoxOffice#TamilMovies#VetriNews
🚨 தமிழ்த்தாய் வாழ்த்து இனி முதலில்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்.
#VetriNews#தமிழ்த்தாய்_வாழ்த்து#தமிழ்நாடு
நிதிநிலை அறிக்கை வாசிப்பில் தனது தமிழில் பிழைகள் இருப்பதாக கூறிய எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதிலடி.
🗣️ “நான் இப்படித்தான் பேசுவேன்; மாற்றிக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ள முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்” என ஆவேசமாக தெரிவித்தார்.
#VetriNews#தமிழ்நாடு#சட்டமன்றம்
🚨 பெங்களூரு 5 நட்சத்திர ஓட்டலில் அதிர்ச்சி!
5 மற்றும் 10 வயதுடைய தனது இரு மகள்களை தந்தையே கொலை செய்ததாக சந்தேகம்.
மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறே காரணம் என போலீசார் விசாரணை. தந்தை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
📍 பெங்களூரு
#VetriNews
EVEN AFTER THE FILM WAS LEAKED BEFORE RELEASE… THE MASS COULDN’T BE STOPPED!
🎬 Jana Nayagan
A pre-release leak couldn’t stop the Thalapathy Vijay storm.
315+ CRORES WORLDWIDE — THE FAN POWER IS UNSTOPPABLE! 💥🔥
#JanaNayagan#ThalapathyVijay#JanaNayaganBoxOffice#Vijay
🔥 If CM Vijay sir’s life story is made into a biopic, what should the title be? 🎬
From cinema to politics… from “Thalapathy” to CM — a journey that deserves a powerful title. 👑🔥
My pick: “மக்கள் தீர்ப்பு” ❤️
What’s your title? 👇
@RahulGandhi “What specific reforms would you propose to prevent students from spending years preparing for exams without reliable employment opportunities?”
@ungalsanam@SavukkuOfficial@behindwoods “What are the top 3 practical changes you believe Tamil Nadu needs right now, and how can ordinary citizens contribute to making them happen?” ask this pls.
Heartfelt condolences to Savukku Shankar and his family on the unimaginable loss of his beloved son. No parent should ever have to endure such pain. May his son's soul rest in peace, and may the family find strength and comfort. We are with you and almighty. @SavukkuOfficial