விஜய்யின் தாமதம் அவரது தொண்டர்களை சிக்கலுக்குள்ளாக்கும்.
மன அழுத்தத்தில் உள்ள சிலர் உணர்வு வேகத்தில் பேசி பிரச்சனையில் சிக்கிக்கொள்வதை பார்க்க முடிகிறது.
ஒரு தலைவராக, முன்னால் வந்து அவர் பேசி, அடுத்து செல்ல வேண்டிய வழியை அவர் தொண்டர்களுக்கு காட்ட வேண்டும்.
@Villain_Offll@TVKVijayHQ மிகசரி.இப்பொழுது மட்டுமல்ல இனி வரும் நாட்களிலும் மனதில் பட்டதை பேசுவது நல்லது.நாம் எப்பொழுதும் தளபதி தலைவர் விஜயின் பக்கம் தான்.
கரூர் சம்பவம் குறித்த , பல வகைகளில் திமுகவின் அம்பலங்கள் வெளிவரும் வேலையில்,
அவற்றை எதுவும் பேசாமல் விஜய்யை விமர்சிப்பது மற்றும் திமுகவின் செயல்பாடுகளின் நியாயப்படுத்துவது ,
செந்தில்பாலாஜிக்கு ஆதரவு கொடுப்பது போன்ற இவர்களின் செயல்கள் தான் மிகவும் ஆபத்தானது...
@irajeshwar1989@samooganidhi சரி விடுங்க, ஒன்னும் இல்லாம அரசியலுக்கு வந்த சீமான் கோடிஸ்வரன் ஆகிட்டார். அதெல்லாம் எப்படின்னு இப்போ மக்களுக்கு தெரியுது. அவ்வளவுதான்.நீங்க தொடர்ந்து வாங்கன காசுக்கு விஜயை எதிர்ங்க.ஆல் தி பெஸ்ட்.
@irajeshwar1989@samooganidhi பல பத்திரிக்கையாளர்களும் அந்த போட்டோவை ஆதராமாக கொண்டு உறுதி செய்கிறார்கள். அதற்கு முன் சீமான்,அதற்கு பின் சீமான் வேறுபாடுகள்னு தமிழ்நாடே பார்த்துட்டு இருக்கு.இத்தனை விஷயங்கள் ஆதாரமா இருக்கு.
@irajeshwar1989@samooganidhi இதெல்லாம் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு விழாவில் தற்செயலாக சந்தித்தது. நீங்கள் அரசியல் கட்சியாக 2026 தேர்தல் நெருக்கத்தில் சென்று பெட்டி வாங்கனீங்கன்னு மக்கள் எல்லாரும் சொல்றாங்க அந்த போட்டோவை ஆதாரமா வெச்சிக்கிட்டு.2026 கதையை பேசுங்க.இப்போ பொட்டி வாங்கிட்டீங்க.
@irajeshwar1989@Rosebud72403550@samooganidhi எப்பா முடியல. இப்போ காங்கிரஸ் கூட்டணியில இருக்கிறவங்களையே எதிர்த்து பேச துப்பில்ல, திருமாவை எதிர்க்க வேண்டிய அவசியமில்லைன்னு சொல்றீங்க. எதிர்கால கற்பனை கூட்டணியை எதிர்த்து கிழிப்பாங்களாம். நாலாவது முறை சொல்றேன் இதையே. எதனா உருப்படியான கேள்வி இருந்தா கேளுங்க.
திமுக கிட்ட காசு வாங்கிட்டு எல்லார் கிட்டயும் உதை வாங்கறாங்க. மக்களுக்கு உண்மை நல்லா தெரியுது.
திமுக கிட்ட எவ்ளோ வாங்கனாங்கன்னு தான் தெரியல. விஜய் எதிர்ப்பு மட்டும் தான் இப்போ நாம் தமிழர் அரசியல்.
@irajeshwar1989@samooganidhi உங்களின் முதல் கேள்விக்கு நான் எப்பவோ பதில் சொல்லிட்டேன்.நீங்க அப்படியே டாபிக் மாத்தி எங்கயோ போய்ட்டு இருக்கீங்க. உங்களுக்கு வேலை வெட்டி இல்லாமல் இருக்கலாம்.எனக்கு வேலைகள் இருக்கு.உங்களுக்கு திமுக காசு தருவாங்க,எனக்கு உழைச்சாதான் காசு.டேக் கேர்.