It turns out 16 UEFA/Europe teams pt of 48 probably wasn’t enough.
Europe has 6 of the 8 QF spots
1 to South America - Argentina
1 to Africa - Morocco
Breakdown:
UEFA 6 of 16
CAF 1 of 10
AFC 0 of 9 (won 2 of 27 matches w/ a minus 35 goal differential)
CONMEBOL 0 of 6
CONCACAF 0 of 6
OCEANIA 0 of 1
நாம 4% ஓட்டு வாங்கல , அந்த நிலைக்கு உங்க நண்பர் ஜான் செய்த சதியால் இந்த நிலை @Seeman4TN@NaamTamilarOrg@_ITWingNTK உங்க மாண்பை கொண்டு போய் குப்பையில் போடுங்க
அரசியல் செய்ய தெரிஞ்சா செய்யவும் இல்ல வேற ஆளு கிட்ட பொறுப்பை கொடுங்க
அரசுப் பணிகள் கருணை அடிப்படையில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றால் TNPSC எதற்கு?
போட்டித் தேர்வர்களே!
உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாமல் தனியார் துறையில் வேலை கிடைக்குமா என பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்..
இந்த பதிவுக்கு ஐயா ஏகலைவன் அவர்கள் நேரடியாக எதிர்வினையாற்றுகிறார்... 😐
ராவணா வலையொளியில் நேற்றைக்கு முன்தினம் அண்ணன் சீமான் உதயநிதி சந்திப்பை விமர்சனம் செய்து ஐயா ஏகலைவன் அவர்கள் பேசியிருக்கிறார்...
காணொளி இணைப்பு - https://t.co/GjCwbvZWQF
என்னதான் மாண்பு மயிறுன்னு சொல்லி முட்டுக்கொடுத்தாலும் என் மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படையாக பேசியிருக்கிறார்🙂
தமிழினப்படுகொலையில் சிங்களன் தமிழர்களை கழுத்தறுக்கும்போது இன்னொரு கத்தியால் நெஞ்சில்
குத்தியது காங்கிரஸ் என்றால் நாம் எதிர்வினையாற்ற முடியாமல் கை கால்களை கட்டிப்போட்டது திமுக.....
அந்த திமுகவின் முகமாக இப்போது இருப்பவர் உதயநிதி...
கடந்த காலங்களில் காட்டிய மாண்பு மயிரால் தேர்தலில் நமக்கு பெரியளவில் பின்னடைவு ஏற்பட்டது என்பது 100% உண்மை... நாம் எதற்காக கடந்த காலத்தைவிட மிக மோசமாக தோற்றோம் என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டிய காலம் இது...
இதுபோன்ற தவறுகளுக்கு கட்சியில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றவில்லை என்றாலும் நமது ஆதரவு சக்தியாக இயங்குபவர்கள் சுட்டிக்காட்டும்போது அதை பற்றி திறனாய்வு செய்து தேவையானால் எடுத்துக்கொள்ளவேண்டும்...
அதைவிடுத்து ஐயா ஏகலைவன் போன்ற மூத்த பத்திரிகையாளரை சில்லறை என்று இழிவு. செய்வது எப்படிப்பட்ட அரசியல்???
சரியான விமர்சனம் வைப்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் துரோகி பட்டம் கொடுத்துவிட்டு சொம்படிக்கிறவனையும் முட்டுக்கொடுக்குறவனையும் பக்கத்துல வச்சிருந்தா நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும் 🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️
திமுக ஆட்சியில ரோட்டுல திரிஞ்சுட்டு இருந்த மாட்டை பிடிச்சிட்டு போனதுக்கே விதவிதமா BGM போட்டு "இரக்கம் இல்லையா இந்த அரசுக்கு?!"ன்னு குரல் எழுப்பிட்டு இருந்தீங்களேடா..
இப்போ அன்னாடம் காய்ச்சிக வயித்துல அடிச்சிட்டு இருக்காங்க.. பூரா பயலும் இன்ஸ்டா ரீல்ஸ என்ஜாய் பண்ற மாதிரி பாத்தட்டு இருக்கானுங்க.
ரியல் மாற்றம். 🔥🔥🔥
"மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்"
"அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம்" - ஈபிஎஸ்
#ADMK#EPS#TNPolitics#ThanthiTV
😢 Heartbreaking scenes from the 2026 World Cup…
🇵🇹 Cristiano Ronaldo, 41, fighting back tears as Portugal’s journey ends.
🇭🇷 Luka Modric, 40, emotional farewell for Croatia’s greatest ever.
🇩🇪 Manuel Neuer, 40, in tears after Germany’s exit – the greatest keeper of all time.
🇧🇷 Neymar, 34, saying goodbye to Brazil’s dream.
🌟 Four absolute legends.
🐐 The all-time top scorer..
👑 The Croatian king.
🤴 The prince of football.
🧤 A generational goalkeeper.
💔 Watching our idols leave the biggest stage hurts like nothing else.
🫶 The end of football’s greatest era.
🥹 DON’T CRY BECAUSE IT’S OVER.
♥️ SMILE BECAUSE IT HAPPENED.
🤔 Which moment hit you hardest?
"சிகை கொற்றனை" அடுத்து "அளர் வைரதன்"
===
இரண்டு நாட்களுக்குமுன் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த மோதிரத்தில் உள்ள எழுத்துக்கள் தமிழி எழுத்துக்கள்தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
---
" அளர் வைரதன் "
என்பதுதான் சரியான வாசிப்புமுறையாக இருக்கிறது.
ஏற்கனவே கரூரில் கிடைத்த மோதிரம் ஒன்றில் தமிழி எழுத்துப் பொறிப்பில் இருந்த பெயர் - #பேரஅவதன்.
இதே தாய்லாந்தில் கிடைத்த உரைகல் ஒன்றில் இருந்த தமிழி எழுத்துப்பொறிப்பில் இருந்த பெயர் -
#பெரும்பதன்கல்.
இந்த வரிசையில் இப்போது கிடைத்த மோதிரத்தில் உள்ள தமிழிப்பெயர் -
#அளர்வைரதன்.
தொடர்ந்து மீண்டெழும்
தமிழ் வரலாற்று பழமை.
#இந்தோனேசியா
#அளர்வைரதன்
#தமிழி
#தமிழர்வரலாறு