யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க...நான் இருக்கிறேன் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
இந்த Statement மக்களுக்கு தைரியமும்,கேள்வி கேட்கவும் உந்தி தள்ளுகிறது...
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் எந்த CM ம் இப்படி ஒன்றை பேசி இருப்பார்களா என்பதே சந்தேகம் ✍️ Royal Salute @CMOTamilnadu Sir ❤️🔥
பொதுவாக ஒரு அதிகாரி அல்லது அரசியல் பிரமுகர் ஓர் இடத்திற்கு ஆய்வுக்குச் சென்றால், அங்குள்ள பிரதான ‘தலைமை நாற்காலியில்’ போய் அமர்வதையே கௌரவமாகக் கருதுவார்கள். "நான்தான் பாஸ், உன்னைக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என்ற அதிகாரத் தொனியை, வார்த்தைகளால் சொல்வதை விட அந்த நாற்காலியில் அமர்வதன் மூலமே சத்தமில்லாமல் உணர்த்திவிடுவார்கள். இது காலம் காலமாகத் தொடரும் ஒரு அதிகார வர்க்க மனோபாவம்.
ஆனால் தலைமை மருத்துவரின் இருக்கையில் அமராமல், அவருக்கு எதிரே இருக்கும் மக்கள் இருக்கையில் அமர்ந்து முதல்வர் ஆய்வு செய்த விதம் சாதாரணமானதல்ல. அது ஒரு அரசியல் புரட்சி!
நான் உங்களை மிரட்ட வரவில்லை, கேள்வி கேட்க வரவில்லை, உங்களோடு இணைந்து பணியாற்ற வந்திருக்கிறேன்" என்ற இணக்கமான சூழலை இந்த ஒரே ஒரு நகர்வு உருவாக்கிவிடுகிறது. எதிரில் இருப்பவரைப் பயமுறுத்தாமல், அவரோடு சமமாக அமர்ந்து பேசும் போதுதான் உண்மையான கள நிலவரமும், குறைகளும் வெளியே வரும் என்பதை உணர்ந்த மக்களின் முதல்வர் மனோபாவம் இது.
இதற்கு முன்பு எந்த முதல்வரும் இதைச் செய்ததில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் இப்படித்தான் எளிமையாக இருப்பார் எனப் படித்திருக்கிறேன்.
அப்படிப் பார்த்தால் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியலில் இது ஒரு வரலாற்றுப் படம், அரசு நிர்வாகம் எப்படி இணக்கமாக செயல்பட வேண்டும் என பிற அதிகாரிகள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஒரு பாடமும் கூட.
#CMOTamilNadu #cmvijay
நன்றி: ஹரிஹர சுதன் தங்கவேலு முகநூல் பதிவு
Hariharasuthan Thangavelu
Follow @ahimsafilms to enter ❤️
One lucky follower will win free tickets to every Tamil film for the next 12 months, anywhere in the world.
We book the tickets for you.
TO ENTER:
Follow @ahimsafilms
Repost this
Winner chosen July 30, 2026.
புரட்சி தலைவி அம்மாவை 21 நாட்கள் சிறையில் அடைத்தவர்களோடு கூட்டணி வைக்கலாம் என்ற சதிகாரர்களை தகர்த்தெறிய வேண்டாமா? அமைச்சர் செங்கோட்டையன் ஆவேச பேச்சு
#Mamallapuram | #Sengottaiyan | #TVK | #ADMK | #PolimerNews
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK