இசை ரசிகர்களின் ஏமாற்றங்களும், சிரமங்களும் வேதனைக்குரியது தான்...
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களின் நிர்வாக திறமையின்மையும், பேராசையுமே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது..
இதற்காக ஒரு மனிதநேயமிக்க மாமனிதர் இசைப்புயல் @arrahman அவர்களை குற்றவாளியாக சித்தரிக்க முயலும் சிலரின் உள்நோக்கம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அன்பே ... அறம்... என்று வாழும் அந்த மகா கலைஞனை அரவணைப்போம்🙏
@arrahman@arrameen
" After the reports from 6:00 AM IST/ Overseas premieres, #Thalapathy@actorvijay was the first one to message me to congratulate about #Jailer positive reports yesterday.. "
: Dir @Nelsondilpkumar