@arivomkadaioffi Sir original car system la YouTube and google work agura mathiri oru device cheap and best ah suggest pannunga!!!!! Unga product tha naan regular ah use pandren . It was so useful
திமுக போட்ட இந்த அரசாணைக்கு பின்னாடி அவ்ளோ பெரிய சட்டப் போராட்டம் இருக்கு..
பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடுனு திமுக போட்ட அரசாணை ரத்துனு சொல்லியிருக்கு மதுரை கிளை, ரெண்டு நீதிபதில ஒருத்தர் அதே GR சாமிநாதன் தான், தவெக அரசு சார்பா AAG நேர்ல வரல, 60 நாள் பதில் மனுவுக்கு கால அவகாசம் கேட்கப்படல... விஜய்க்கு இப்படி ஒரு வழக்கு நடக்குதுனாச்சும் தெரியுமா?
தமிழ்நாட்டுல நடக்குற அரசியல் என்னனு முழுசா புரியும் போது, இன்னைக்கு நமக்கென்னனு இருக்கிறவங்க பாதி பேர் நடுத்தெருவில தான் நின்னுட்டு இருப்பீங்க. அப்போ கத்திக் கதறி அழுதாலும் கைவிட்டுப் போனது எதுவம் திரும்பி வரப்போறதில்ல.🤧
#அரசன் படத்தின் ஒரு பிரம்மாண்டமான ஷெட்யூல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 🎬🔥
இனிமேல், "STR ஷூட்டிங்குக்கு வர மாட்டார்... இது பண்ண மாட்டார்... அது பண்ண மாட்டார்..." என்ற பேச்சுக்கே இடமில்லை.
தலைவன் Full Form-ல் இறங்கிவிட்டார். இனி சம்பவம் மட்டும் தான்! 🔥💥