These two photos of the same individual were taken four years apart. In the first, he was a stranger in the mist. Young and elusive. Four years later (second photo), he grew to be the king. He defied the odds of natural selection to not just survive, but thrive. What an animal!
கொடுங்கையூர் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை லாக்கப்பில் வைத்து காவலர்கள் கொடூர தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.9 காவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக ரஹீம் பேசி இருக்கிறார்.
https://t.co/dehpdGKJW3
மசினகுடி சிங்காரா வன பகுதியில் மரங்களின் மீது குடில் அமைத்து #T23 புலியை தேடும் பணி தீவிரம்.. ஒவ்வொரு குடிலிக்கு அடியிலும் ஒரு பசு மாடு கட்டி வைக்கப்பட்டுள்ளன. 40-க்கும் மேற்பட்ட நவீன தானியங்கி கேமராக்களும் பொறுத்தம்.
#T23Tiger
"Big Brother" is watching us 😳
40 journalists, 3 top Opposition leaders, 1 Constitutional authority, 1 SC judge, many businessmen & 2 of Modi govt's own Cabinet ministers have been spied upon.
Narender sahib can't run away from answers.
#Pegasus