தினமும் கண்ணாடிமுன் நின்று பேசிப்பாருங்கள் அப்போது தான் தெரியும் நீங்கள் எத்தனை பேர் மனதை உடைத்தீர்கள் என்று உங்களுக்கு நீங்கள் வக்கீல் ஆகாதீர்கள் நீதிபதியாக இருங்கள் அப்போது தான் நியாயம் யார்பக்கம் என்று தெரியும் உடைந்த கண்ணாடி துண்டுகள் தான் கூரிய ஆயுதமாக மாறும் @vichitra_90
Happy birthday to our most charming♥️ best humain ♥️best husband ♥️ best father ❤️ shaji sir have a great day enjoy Ur day god bless u 🎂🎂🎂🍫🍫🍫🍫🍫 @vichitra_90 #HBD 🎂🎂💐💐💐
@airaarathish @IamPoornimaRavi@RathishAiraa Wow that’s a surprise. Wishing you a happy and prosperous marrried life dear . God bless you ma . Stay blessed and be happy .
புரிந்து கொண்டால் கோவம் கூட அர்த்தம் உள்ளதாக தெரியும் ... புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாக தெரியும்.... ஒருவரிடம் நம் அன்பு அதிகமாக இருப்பதைவிட புரிதல் அதிகமாக இருப்பதே சிறந்தது @vichitra_90 🤗🤗❤️❤️❤️
ஒரு தேவதை மண்ணில் பூத்த திருநாள் இன்று 🎂உங்கள் உதடுகள் புன்னகையாய் மலரட்டும் உங்கள் உள்ளம் அன்பால் பெருகட்டும்
உங்கள் கனவுகள் அனைத்தும் விண்ணைத் தொடட்டும் நினைத்தது எல்லாம் நிறைவேறி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் நீங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் vichuma @vichitra_90 🎂🥳🎁
#HBDVichuma வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற பட படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீடூழி வளர்க வையகத்தில் நின் புகழ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் vichuma 🤗😘 🎉🎉🎉🎁🎁💞💞🥳🥳🎂🎂🥰🥰 #vichitra @vichitra_90
Dear #Vichuma Fans,
#BiggBossTamil7#BiggBossTamil
I take this opportunity to invite all fans to meet our QUEEN VICHUMA in person !
Please consider this as a personal invite and ping me @9344233057 if you're attending and call me .. !!
Date - 29th Feb 2024
Day - Thursday
Timings - 4 PM
Venume - Behindwoods Office, Velachery Mani Road, Guindy ( Near Bharat Petroleum)
Vichuma fans meet don't Miss it guys our Queen fans meet 29th fev AT 5pm free entry celebrate our #bigbosstamil7 Queen #vichitra ma contact @airaaspodspot +91 9042459673 or @behindwoods whtapp number +91 9962418777 @vichitra_90 WE are waiting vichuma ❤️🥳😘💃🏻 #fans#fansmeet