15 ஆண்டுகளுக்கு முந்தைய கொ*லக்கு பழிதீர்ப்பு.. சென்னை அடையாறு அருகே தவெக பிரமுகர் கண்ணன் நேற்றிரவு கொடூரக்கொ*ல.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி
News Report | Chennai Crime | CCTV | Police | Law & Order
#Newstamil24x7#CrimeNews
@CMOTamilnadu ஐயா வணக்கம். காலநிலை மாற்றம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது மரங்கள், காட��கள் குறைவு. இனி மழை அளவும் குறைய கூடும். கால நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைங்க. மரங்கள் எண்ணிக்கை அதிக படுத்த நடவடிக்கை எடுங்க. இது என் வேண்டுகோள். @TVKVijayHQ
வணக்கம் ஐயா. அனைத்து மாவட்ட மக்களும் விருப்பும் மாவட்டம் கோவை மாவட்டம் ஐயா. அமைதியான மாவட்டம் தற்போது ஒரு ஒரு நாளும் ஒரு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. சட்டத்தை கடுமையாக்க வேண்டும். ஐயா. உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு போடுங்க. @CMOTamilnadu@TVKVijayHQ
" இதை சொல்லி தான் தவெக எம்எல்ஏ ஓட்டு கேட்டாரு.. ஆனா இன்னும் சரி பண்ணல.. எங்களை பாத்தா மக்களா தெரியலையா..? விஐபி ஏரியாவா இருந்தா உடனே தீர்வு கிடைச்சிருக்கும்.. " - சென்னை தரமணியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார்.. ஒன்றரை வருடங்களாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு..
#Chennai | #WaterIssue | #TVKMLA | #PolimerNews
#TNElection தமிழ்நாடு அரசியல். 23.04.2026 தேர்தல் (80 -90%) அல்லது அதற்கு மேல் வாக்கு சதவீதம் வந்தா மக்கள் முடிவு யோசிக்க வைக்கும்! #tnelection2026#TamilNadu