செய்தி :
24 மணி நேரத்தில் 14 கற்பழிப்பு
இன்று
விவசாய கடன் தள்ளுபடி சீராய்வு
மாலை நிதி நிலை அறிக்கை
பிஜேபியே தோப்பானுங்க
காரணம் அவனுங்க கிட்ட இருக்க சோசியல் மீடியா பலம் 👍
@Udhaystalin@mkstalin இதை உடைக்கலனா
அண்ணா சொன்னது தான்
உண்மை நொண்டும்
பொய் வேகமாக பரவும்
இந்த சீரியல் நடிகரின் பெயர் தெரியவில்லை. ஆனால், ரொம்ப கேவலமான வேலையை செஞ்சிருக்கான்.
சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய இவன், 'மக்களே....ரொம்ப சந்தோஷமா இருக்கு. அரசு பள்ளி மாணவர்களுக்கு அருமையான, காஸ்ட்லியான ஹீரோ சைக்கிள்களை இந்த தவெக அரசு கொடுத்திருக்கு.
பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய இந்த சைக்கிள்களை ஏழை எளிய மாணவர்களுக்கும் நம்ம அண்ணா கொடுத்திருக்கிறார். அண்ணா, சூப்பர்ணா, நீ வேற லெவல்ணா' என புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் போட்ட தற்குறிகள் மற்றும் அப்பாவிகள் ஹார்ட்டுகளை தெறிக்கவிட்டு நடிகர் விஜய்யை பாராட்டுகின்றனர்.
ஆனால், இந்த வீடியோவையும், மாணவர்களையும் பார்த்த 'ஸ்ரீ பரமேஸ்வர் மெமோரியல் உயர் நிலைப்பளி, கெங்காபுரம்' தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், 'இந்த சைக்கிள்களை எங்களுடைய தனியார் பள்ளி தான் வழங்கியது. அரசு பள்ளி இல்லை' என அறிவித்துள்ளனர்.
# இவ்வளவு பெரிய பொய்யை எப்படி இவர்களால் தைரியமாக சோசியல் மீடியாக்களில் பரப்ப முடிகிறது...? பொய் செய்திகளை பரப்புவதுடன் இல்லாமல் பிற அரசு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இவர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்..?
Vijay had all the time to meet n post photos with celebrities, but not once did he bother to visit or meet the people of Karur where, because of him, 41 innocent lives, including infants, were lost.
And you expect me to believe this man has a heart for poor, ordinary people? 🤢
சூலூர்ல பெத்த தாய்கிட்ட கூட சொல்லாம ஒரு சிறுமியோட உடலை எரிச்சீங்க. இப்ப கும்மிடிப்பூண்டியில 3 வயசு குழந்தைக்கு நடந்த கொடுமை பத்தாதுன்னு, குழந்தையின் பெற்றோரை மிரட்டி, உடலை அவசர அவசரமா பொன்னேரியில கொண்டு போய் அடக்கம் பண்ணியிருக்கீங்க
தமிழ்நாட்டை என்ன உத்தரப் பிரதேசமா மாத்தப் பாக்குறீங்களா? சட்டம் ஒழுங்குன்னு ஒன்னு இங்க இருக்கா இல்லையா? எதை மூடி மறைக்க இப்படி எல்லாம் பண்றீங்க?
#TVKFails
திருவண்ணாமலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஜய் கட்சி பிரமுகர்...
மில்லி உள்ள போன போதும் கில்லி வெளிய வருவான் பார் அப்படிங்கிற மாதிரி ஒவ்வொரு விஜய் ரசிகனும் வாழ்ந்துட்டு இருக்காங்க...
ஆட்சிக்கு வந்த ஒரு மாசத்துல தமிழ்நாட்டில் நடக்கிற எல்லா தப்பையும் உனக்கு தான் பண்றாங்க...
இதுல சட்ட ஒழுங்க ஏன் பாதுகாக்கலைன்னு கேட்டா நான் எப்படி பொறுப்பாக முடியும்னு வாய் கூசாமல் சொல்லுறாரு ஒரு முதலமைச்சர்...
Winning an election is a mandate for public service,not personal https://t.co/PeCbDKNi4n is disappointing to see AIADMK candidates prioritize financial gain and resign shortly after being elected as MLAs.If you don't intend to serve,why block the opportunity for others?
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?