வலிமை பார்த்தேன். அதிர்ந்தேன்.
சர்வதேச தரம்! தமிழகம் இன்னும் விவாதிக்காத விஷயம்! பெருந்திரையில் பார்த்தே ஆக வேண்டிய படம்.
கதை, இயக்கம், கேமரா, ஸ்டண்ட் காட்சிகள், கலை என அத்தனையிலும் மிரட்டி இருக்கிறார��கள்.
அடுத்த தலைமுறை(க்கான) படம். Congratulations #Ajith #HVinoth & team.