#GattaKusthi2 my BIGGEST BLOCKBUSTER 🙏❤️
Thank you for making the film your own. This one is for everyone who believed in me, through every phase.
Grateful :)
தமிழ் படிப்பதில்லை போல
நெடும் பெரும் சிமையத்து நீலப் பைம் சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ - திருமுருகாற்றுப்படை
(நெடிய இமயமலையில் உள்ள சுனையில் ஐந்து பூதங்களில் ஒ��்ற��ன அக்னி கையில் (நெருப்புப் பொறிகளை) ஏந்த, ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் முருகன்.)
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை - பரிபாடல்
(இமயத்திலேயே சிறந்தது உன்னைப் பெற்ற தாமரை.)
இமயமலை வடக்கிலே தானே இருக்கு.
Some journeys become even more special when they come full circle. ❤️✨
Delighted to reunite with Superstar #Rajinikanth once again for #Dharman. Grateful for all your love through the years, and I can't wait to share this new journey with you all. 🙏✨
@ikamalhaasan@Dir_Ashwath@RKFI@SureshChandraa@AbdulNassarOffl@eswari.velayutham
@DoneChannel1@turmericmediaTM
#RKFIMahendran
✨ Credits
📸 Photography: G Venket Ram @venketramg
👗 Styling: Chaitanya Rao @chaitanyarao_official
🎨 Post-production: Disha Shah @disha_dee
💄 Makeup: Meera @themakeupartist.meera
💇 Hairstylist: Phiphi @phiphi_shimray
👗 Outfit: Bandana Narula @bandananarulaofficia
👜 Bag: Amethyst @AmethystCienna