🚨 புதிய நற்பணி மன்றத்தை தொடங்கிய நடிகர் தனுஷ்.. தனது மன்றத்தின் கொடியை ரஜினியுடன் இணைந்து வெளியிட்டார்..!
கொடியின் நடுவில் தனது மாமனாரின் மண்டை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Ajith Fans என் கிட்ட கேக்குறாங்க என்ன விஜய்க்கு சப்போர்ட்டானு அஜித் அம்மா deathக்கு வராத பொட்ட 👴🏻குட்டை🐸ய விட நேருல வந்து பாத்துட்டு போன விஜய் எவ்ளோவோ மேல் 👍🏻🙌🏻😏....
🚨 Breaking News 🚨
“திருவண்ணாமலை நித்யானந்தா சுவாமியின் அறிவுறுத்தலின் படி,
திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டி
திமுக தலைவர் M. K. Stalin மற்றும் துர்கா ஸ்டாலினுடன் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினார் !” 🔥🛕
2015 யில் எடுக்கப்பட்ட காணொளி ✅
அடுத்த காந்தி ஜெயந்திக்கு, தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கு அமல்படுத்துவேன் 🤭👌🏻
அதுக்கு அப்புறம் 2021-2026 வரைக்கும் நீங்க தான் ஆட்சியில் இருந்திங்க, ஏன் நீங்க குடுத்த வாக்குறுதியான..பூரண மதுவிலக்கு அமல் படுத்தல??@mkstalin
அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு முதல்வர் விஜய் படம் வைக்க உத்தரவு: தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர அலுவலக கட்டடங்களில் கொண்டாடும் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைக்க அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு உத்தரவு.. மென்மேலும் அறந்த அலுவலகங்கள் பயன்படுத்த வேண்டிய புகைப்படத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.
ஒழுக்கம் இல்லாத சமூகம் ஒன்று உருவாகிறது!😡😡😡
கிருஷ்ணகிரி மாவட்டம்.
ஒரு சாதாரண குடும்பம்.
ராணுவ வீரர் சி. மகேஷ் குமார் (36-43).
ஜம்மு & காஷ்மீரில் நாய்க் பதவியில் பணியாற்றி,
30 நாள் விடுப்பில் சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்தார்.
மனைவி பானுப்ரியா (30) மற்றும் இரண்டு குழந்தைகளோடு ட்ரிப் போக ஏற்பாடு செய்தார்.
காதலால் நிறைந்த மனதோடு வந்த அந்த ராணுவ வீரருக்கு தெரியாது... அவரது வீட்டில் ஏற்கனவே ஒரு கள்ளக் காதல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது.
மனைவியின் போன் அடிக்கடி பிசியாக இருந்தது.
சந்தேகம் வந்து பார்த்தபோது உண்மை வெளியானது.
10 வருஷ திருமண வாழ்க்கை.
இரண்டு குழந்தைகள்.
ஆனாலும் பானுப்ரியாவுக்கு அது பிடிக்கவில்லை.
காதலன் ஜி. பூவரசன் (20)
பெயிண்டர்.
ராணுவ பென்ஷன் + காதலனோடு புது வாழ்க்கை என்கிற ஆசை.
மகேஷ் எச்சரித்தார்.
"நிறுத்து" என்றார்.
ஆனால் பானுப்ரியா தயாராக இல்லை.
அடுத்த நாள் நள்ளிரவு...
தூங்கிக்கொண்டிருந்த மகேஷின் தொண்டையை அறுத்தான் பூவரசன்.
சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை செல்லப்பன் (60) அவரையும் கொன்றனர்.
உடல்களை பையில் போட்டு, தனித்தனி இடங்களில் வீசி, டீசல் ஊற்றி எரித்தனர்.
ஒரு ராணுவ வீரரும், அவரது தந்தையும் கொடூரமாகப் பலியானார்கள்.
காரணம்? ஒழுக்கமின்மை.
காரணம்? "நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற சுயநலம்.
இன்று இந்த சமூகம் என்ன சொல்கிறது?
"சீரியல்... மனைவி துன்பப்படுவதாகக் காட்டுங்கள்."
"லிவ்-இன் உறவை க்ளோரிஃபை பண்ணுங்கள்."
"பெண்கள் எம்பவர்ட், செக்ஸுவலி லிபரேட்டட்" என்று புகழுங்கள்.
"லாயல்டி, ஒழுக்கம், தாலி இவை எல்லாம் பழைய காலம்" என்று சொல்லுங்கள்.
இப்படி ஒரு சமூகம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
ஒழுக்கம் இல்லாத சமூகம்.
குடும்பம் இல்லாத சமூகம்.
விசுவாசம் இல்லாத சமூகம்.
இந்தக் கொலை நடந்தது நேற்று.
நாளை யாருக்கு நடக்கும்?