#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
Before the election campaign:
🔴 DMK Alliance: “Don’t waste your vote on TVK. It will help the NDA win.”
🟠 NDA Alliance: “Don’t waste your vote on TVK. Anti-DMK votes must stay united to defeat DMK.”
But the people chose TVK delivering both outcomes at once.
Tamil Nadu people rocked
Traditional Politicians were shocked
#TVK #TamilNaduPolitics
ஒரு பெண்ணை கணவன் மரியாதையின்றி, அங்கீகாரமின்றி அடிமை போல நடத்தினால், அந்த உறவை விட்டு வெளியேறுவதையே பெரியார் பெண் விடுதலை என்றார்.
ஆனால், பெரியாரின் பெயரை தினமும் உச்சரிக்கும் திமுகவினரின் கணக்���ில், மரியாதையின்றி நடத்தப்படும் கூட்டணி கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறினால் அது மட்டும் "துரோகம்"!
DMK Alliance = Toxic Relationship.✨