Max Verstappen finally gets his first Singapore GP win 🇸🇬🏆
It's back-to-back Grand Prix victories for the Red Bull driver who finishes ahead of Charles Leclerc and Kimi Antonelli.
Alessia Russo has been named England Women’s Footballer of the Year 🏆
It’s the second time the Lionesses striker has won the award, voted for by England fans 👏
"வீதியில் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது"
"மேகமலையில் ஒரு லட்சம் பேரை வெளியேற்ற போறாங்க.. இந்த நிலமைக்கு காரணம் பாஜக அரசு தான்.. முதல்வர் விஜய் இதற்கு பதில் சொல்வாரா? .. திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி
#NarendraModi | #bjp | #TVKVijay | #ThirumuruganGandhi
"திமுகவுக்கு அழைப்பு கொடுக்காதது தப்பு"
"கோயம்பத்தூர், மதுரைக்கு மெட்ரோ தரமாட்டானு சொல்றீங்க..பாஜக தமிழ்நாட்டுக்கு எதிரான கூட்டம்..நம்முடைய சொந்த பணத்தை போட்டுத்தான் மெட்ரோவுக்கு வாங்கின கடனை அடைக்க வேண்டும்".. பாஜகவை கடுமையாக தாக்கி பேசிய திருமுருகன் காந்தி
#dmk | #TVKVijay | #ThirumuruganGandhi | #NarendraModi
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர் அணிச் செயலாளராக, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து, இளைஞர் அணி அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி எனப் பல்வேறு நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளுக்கான காசோலைகளை இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
இந்தக் காசோலைகள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில், இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் மூலம் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன.
மருத்துவ உதவி
1.ச.பிரகதி, கோவை மாநகர் மாவட்டம். 2.கா.ராமசாமி, தென்காசி தெற்கு மாவட்டம். 3.மு.குளத்தான், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
4.இ.மகேந்திரன், திருச்சி மத்திய மாவட்டம்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியை மாவட்ட நிர்வாகம் சரிவர பயன்படுத்தவில்லை.. தரமற்று முறைகேடான நிலையில் நடைபெறும் உபரி நீர் வெளியேறும் கரை அமைக்கும் பணி என திமுக சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வீடியோ வெளியீடு
#Thoothukudi | #ThoothukudiMLA | #DMK