எதுக்கு கதறுறாரு…?
மு. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால், ஏதோ முகலாயர் பரம்பரையில் பிறந்த மாதிரி வம்சாவளியாக ஆட்சி பண்ணிட்டு இருந்தோம்; அது போயிடுச்சுன்னு கதறுறாரா?
கோடி கோடியா கொள்ளை அடிச்ச��மே… இனி எப்படி கொள்ளை அடிக்கிறதுன்னு நினைச்சு கதறுறாரா?
சினிமாவை 5 வருடம் கையில வைத்துக்கிட்டு ஆட்டிப் படைத்தோமே… இப்போ சினிமா சுதந்திரமாக இயங்குது என்று சினிமாக்காரர்கள் பேசுறதைக் கேட்டு கதறுறாரா?
கான்ட்ராக்டர்கள் எல்லாம், “தி.மு.க. ஆட்சியில் 30–40% லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது; இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு சொன்னதைக் கேட்டு கதறுறாரா?
பள்ளி அங்கீகாரத்துக்கு ₹25 லட்���ம் கமிஷன் வாங்கிட்டு இருந்த ஆட்சி போயிடுச்சு; “இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு பள்ளி நிர்வாகிகள் சொல்றதைக் கேட்டு கதறுறாரா?
எந்தப் போராட்டமும் இல்லாமல் இந்த நாட்டின் பொறுப்பு உங்ககிட்ட வந்தது. குறைந்தபட்சம் மக்களுக்கு நல்லது செய்ய முடியலன்னாலும் பரவாயில்லை; கெட்டதாவது செய்யக்கூடாதுன்னு நினைச்சிருந்தாலே போதும்.
ஆனா, “நமக்கென்ன பொறுப்பு இருக்கு?“ன்னு கூட உணராம, கொள்ளை, சினிமா மோகம், பொழுதுபோக்கு அரசியல் என்று மக்களைத் துன்புறுத்தினதால்தான், கதற வேண்டிய ஆளு நீங்க.
இப்பவும் சொல்றேன்… ஸ்டாலின் தோற்றதுக்கு காரணம் நீங்கதான்.
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், உங்க கதறல் நிற்காது..
நல்லா கதறுங்க… நாங்க ரசிக்கிறோம்...
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
Shri C Joseph Vijay (@TVKVijayHQ), Hon'ble Chief Minister of Tamil Nadu, calls on Smt @nsitharaman.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் (@TVKVijayHQ), மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்தார்.
From FDFS to the Secretariat! 👑 Fans turn theaters into festival grounds to celebrate CM Vijay’s swearing-in. The People’s Superstar is now the People’s CM. 💥
#ThalapathyCM#TVKWinningTN#VijayOath
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் ஆளுநருக்கு தவெக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என டிடிவி தினகரன் புகாரளித்த நிலையில்,
காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்து கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட தவெக
#TVKVijay#TVK#Vijay#AMMK#Kamaraj#TTVDhinakaran#ThanthiTV
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கை��ளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி ��ிச்சயம்!
If it’s not #Tvk and if it’s going to be anything else but the unimaginable/shellshocking combination of DMK/AIADMK alliance to form the next government , then I as a citizen and voter foresee a disastrous and catastrophic consequential turnout amidst common public. Will not go down well with anyone.