வருங்காலங்களில் இந்த சிக்கல் வரும் போது நமது முன்னோர்கள் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்ற வருங்கால தலைமுறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம்!
செந்தமிழன் சீமான்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதி, கப்பியரை பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் கவுன்சிலர் ஆன்சி சோபா ராணி அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், நகர்ப்புற அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதம் ₹1,500 நிதி 2024ஆம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டதால், அதை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜிட்டான்ட அள்ளி ஊராட்சி, கொல்லப்பட்டி கிராமத்தில் உயர்மின் கோபுர விளக்கு (High mast light) எரிவதில்லை என்று- பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி,தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை, நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள கள் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசிற்கு உத்தரவிட்டார்.
@thirumuruganntk
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
காவிரியில் நமக்கு தர வேண்டியது உபரி நீர் அல்ல; உரிமை நீர்! உரிய நீர்! என்பதை வலியுறுத்தியும்,
மேகதாட்டுவில் அணைக்கட்டியே தீர்வோம் என்ற கர்நாடக அரசினுடைய முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டம் நடக்கவிருக்கிறது.
நாள் 07-08-2026 வெள்ளிக்கிழமை நேரம் சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு
இடம்: சென்னை - எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில்
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
வணக்கம்!
@PaulMelitha அப்படி என்ன கொள்கை செத்து போச்சி கொஞ்சம் சொல்லிட்டு போடா எதையாவது சொல்லனும்னு சொல்லாதாடா உன் வேலை என்ன விஜய்க்கு வேலை பாக்குறது அத ஒழுங்கா பாரு உடனே ஸ்டாலின் உதயநிதியை சந்தித்ததுனு தூக்கிட்டு வராதடா 🧟♂️🧟♀️
@itisprashanth இந்த புரோக்கருக்கு பிறந்த புரோக்கர் மாமா பய வேற காமெடி பண்றேன்னு வெறி ஏத்திட்டு இருப்பான் ஒரு நாள் பிஸ்மி புரோக்கர் சிக்குன மாறி இந்த புரோக்கர் சிக்குவான் அப்ப இருக்கு இந்த புரோக்கர் மாமா பயலுக்கு 🤬🤬🤬🤬
இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு 👌🏻 கேடுகெட்ட திமுக போன ஆட்சியில் நடத்திய சம்பவங்கள் இப்போது தவெக ஆட்சியில் கேடுகெட்ட திமுகவிற்க்கே நடக்கிறது
சம்பவம் 🔥 🔥🔥
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் குணாளன் நாடார் அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி புகழ்வணக்க உரையாற்றினேன்.
https://t.co/q9ZjtherPy