👌🏽💥 9 வருஷமா ஆர்டர்க்காக Wait பண்ணிட்டு இருந்தோம் 2 திராவிட கட்சிகளும் எங்களை நிரந்தரம் பண்ணல எங்க அண்ணன் தளபதி ஆட்சியில் ஆர்டர் கிடைச்சிருக்கு எங்களின் கடமைகளை சிறப்பாக செய்வோம் சுகாதார ஆய்வாளர் பேட்டி
அண்ணா எங்க சாரும் கூட நிக்கட்டும்.. முதல்வர் விஜயிடம் பணிவாக கேட்ட பணி நியமன ஆணை பெற வந்த நபர்.. உடனே ஓகே சொன்ன முதல்வர்.. அவரிடம் ஒரு ஹாய் சொல்ல சொல்லி முதல்வர் கேட்டுக்கொண்டதால் நெகிழ்ச்சியடைந்த காட்சிகள்..
#Chennai | #CMJosephVijay | #TVK | #NalamTN | #Website | #PolimerNews
முதலமைச்சரின் புகைப்படத்தை வணங்கிவிட்டு TN பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் @LoyolaMani லயோலா மணி ♥️♥️♥️
Hardwork always pays off 😎
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால்...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. லயோலா மணி @LoyolaMani அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TVKHQITWingOffl | @imrajmohan
#லயோலாமணி | #TVK | #TVKVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற காட்சித் தொகுப்பு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
#CMJosephVijay
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
முதலமைச்சர் வருகையால் திருவிழா போல காட்சியளித்த பெரம்பூர் தொகுதி..
தன் தொகுதி மக்களின் வரவேற்புக்கு ராயல் சல்யூட் அடித்தபடி சென்ற முதலமைச்சர் விஜய்.!
#Perambur | #TVK | #CMVijay | #PolimerNews