विश्वकर्मा जयंती की सभी देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं। आज का दिन उन लोगों को समर्पित है, जिनके लिए कर्म ही पूजा है, जो अपने सृजन से संपू��्ण मानवता को समृद्ध करते हैं।
@AandavarTrendz @rajinikanth@narendramodi கமல் பேன்ஸ் ரைட் நவ்...
எங்க பேண்டவரை பத்தி யாரும் பேச மாட்றாங்க எங்களுக்கு தற்கொலை பண்ணிக்கிறதை தவிர வேற வழி தெ��ியலை...
எப்ப பிணம் விழும் அதை வைத்து சாப்பிடலாம்னு காத்திருந்தால் அது பிணம் தின்னி கழுகு....
எப்ப பிணம் விழும் அதை வைத்து அரசியல் செய்யலாம்னு காத்திருந்தால் அது பிணம் தின்னி திமுக...!!!
நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு😍 பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... 🙏
ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு..🤗 அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை 😂🤣😂
உங்க குழந்தைகள்லாம் எந்த ஊருல படிக்கிது..?எந்த ஸ்கூல்ல படிக்கிது..?CBSE-ஆ இல்ல அரசு பள்ளியா..?உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்..?இப்படி மாத்தி மாத்தி கேட்பாங்க இந்தி தெரியாது போடான்னு எல்லோரும் ஒரே மாதிரி சொல்லணும்...!!!