இசைஞானி இளையராஜாவின் பேச்சைக் கேட்டு அடைந்த மனக் கவலை இன்னும் தீரவில்லை.
பொதுவாக இளையராஜாவின் இசைக் கச்சேரியில் “ஜனனி ஜனனி” பாடலோடு ஆரம்பித்துத் தொடர்ந்து பேச்சுக் கச்சேரி இராமல் பாடல்களோடே பயணிப்பார்.
இந்த இசைப் பயணம் அவரின் ஐம்பதாண்டுக் கொண்டாட்டமாக அமைந்ததால் தன்னுடைய இசைப் பயணத்தைப் பகிர்ந்தார்.
அதுவெல்லாம் நாம் அனுபவப்பட்டது தான்.
ஆனால்
இந்த அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து விட்டு ஒன்று சொன்னார் பாருங்கள்.
அதுதான் நெகிழ வைத்து விட்டது.
“என்னுடைய இத்தனை ஆண்டுப் பயணத்தில் எத்தனை கஷ்டங்களை அனுபவிச்சிருப்பேன், எத்தனை சோதனைகளைக் கடந்து வந்திருப்பேன்.
ஆயிரம் படங்களைக் கடந்து இத்தனை பாடல்களை வித விதமாகக் கொடுத்திருக்கிறேன் என்றால் அதெல்லாம் யாருக்காக?
படத்தில் நடிச்ச நடிகருக்காகவா?
படத்தின் இயக்குநருக்காகவா?
படத்தோட தயாரிப்பாளருக்காகவா?
எல்லாம் உங்களுக்காகத் தான் “
என்றதும் சிலிர்த்து விட்டது.
“என்னோட நீண்ட பேச்சை விட இது தானே வேணும்” என்றவரின் கை உயர
“வழி நிறையக் காட்டுமல்லி”
ஆரம்பித்தது.
அந்த இசை நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ராஜா சார் பேசியது தான் மனசில் ஓடிக் கொண்டிருந்தது.
இவர் சந்திக்காத அவமானங்களா?
இவர் சந்திக்காக நம்பிக்கைத் துரோகங்களா?
அதையெல்லாம் கடந்து இவர் சந்திக்காக தன் உயிருக்கு உயிரான இழப்புகளா?
ஆனாலும் என்ன அந்தப் பரபரப்பான காலத்தில் காலை நாலு மணிக்கு ஓடிப் போய் சங்கீதம் பயின்றவர் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறார் தானே?
இதெல்லாம் பணத்துக்காக என்றாப் எங்கே இருப்பார் இவர்?
தனக்குக் கிடைத்த சோதனைகளில் மூழ்கியிருந்தால் முடங்கியிருப்பாரே?
இந்த இணைய உலகில் எத்தனை விதமான வன்மம் அவர் மேல்.
நேற்றுக் கூட ராஜா சாரின் ஆத்ம நண்பராகவும், இசைக் குழுவில் இருந்தவருமான வித்யாகர் (ஜி.கே.வெங்கடேஷ் இன் வளர்ப்பு மகன்) பற்றிய நினைப்பு வந்து அவரைப் பற்றி விசாரித்தால் 15 வருடங்களுக்கு முன்னார் அவர் இறந்த செய்தி வந்தது. ராஜாவைச் சுற்றியிருந்த இசைத் தோழமைகளே உதிர்ந்து போனாலும் அதையெல்லாம் கடந்து அவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்.
இதனால் தானோ முன்பே எழுதி வைத்தார் இப்படி
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது
எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில்
விருந்து படைப்பேன் ❤️
கானா பிரபா
I offer my sincere gratitude to the Honorable Enver Erdogan MP, Minister for Finance, Victorian Government, and the Members of Parliament for having my 50-year journey commemorated through a ceremonial stamp release. Being born in a small, remote village in Tamil Nadu and honored in an Australian Parliament is truly touching. I also take this opportunity to thank the countless people who gave life to my music, the artists who walked beside me, and generations of listeners who welcomed my compositions. @OneMercuri
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
Continuing the circle-wise performance reviews, evaluated the financial and operational annual plans for Tamil Nadu, Delhi, Kerala, Telangana, and Uttarakhand.
The @cpmgtamilnadu deserves special mention for its standout performance. By maintaining top-tier operational standards and an exceptional grievance redressal record, they are setting a benchmark for the entire department.
Ongoing efforts continue across the Delhi, Kerala, Telangana, and Uttarakhand circles, where the focus remains on meeting year-end targets, improving delivery trials, and refining internal support systems.
సర్కిల్ వారీ సమీక్షలను కొనసాగిస్తూ, తమిళనాడు, ఢిల్లీ, కేరళ, తెలంగాణ మరియు ఉత్తరాఖండ్ సర్కిళ్ల వార్షిక ఆర్థిక మరియు ఆపరేషనల్ పనితీరును సమీక్షించాము.
తమిళనాడు సర్కిల్ అత్యుత్తమ పనితీరుతో ప్రత్యేకంగా నిలిచింది. ఉన్నత స్థాయి ఆపరేషనల్ ప్రమాణాలను కొనసాగిస్తూ, ఫిర్యాదుల పరిష్కారంలో విశేష ప్రతిభ కనబరుస్తూ మొత్తం విభాగానికి ఆదర్శంగా నిలుస్తోంది.
ఢిల్లీ, కేరళ, తెలంగాణ మరియు ఉత్తరాఖండ్ సర్కిళ్లలో కూడా సంవత్సరం చివరి లక్ష్యాలను చేరుకోవడం, సేవల అమలును మెరుగుపరచడం మరియు అంతర్గత వ్యవస్థలను మరింత బలోపేతం చేయడంపై దృష్టి కొనసాగుతోంది.
Continuing our mission to modernize India’s postal network, we remain committed to ensuring that every citizen receives world-class service.
Today’s performance assessment covered the Jharkhand, Punjab, Chhattisgarh, Bihar, Assam, Odisha, and Tamil Nadu Postal Circles. Commended the @cpmgpunjab and @cpmgtamilnadu Circles for their outstanding operational efficiency and unwavering commitment to service excellence.
Our priority remains clear: ensuring the seamless delivery of services to the very last mile. 🇮🇳
దేశపు పోస్టల్ నెట్వర్క్ను ఆధునికీకరించే మా సంకల్పాన్ని కొనసాగిస్తూ, ప్రతి పౌరుడికి ప్రపంచ స్థాయి సేవలు అందేలా కట్టుబడి ఉన్నాము.
ఈరోజు జరిగిన పనితీరు సమీక్షలో జార్ఖండ్, పంజాబ్, ఛత్తీస్గఢ్, బీహార్, అస్సాం, ఒడిశా, తమిళనాడు పోస్టల్ సర్కిళ్ల పనితీరును పరిశీలించాము. అందులో అత్యుత్తమ నిర్వహణ, సేవాభావంతో నిలిచిన పంజాబ్ మరియు తమిళనాడు సర్కిళ్లను ప్రత్యేకంగా అభినందించాము.
మా లక్ష్యం స్పష్టం—దేశంలోని చివరి మైలు వరకూ సేవలు అంతరాయం లేకుండా చేరేలా చూడటం. 🇮🇳
IBC Mumbai delivers excellence on a global scale!
A full 1 TON of date-based dry fruits, sweets, and gift boxes has been efficiently processed and dispatched to Egypt and Dubai for a grand wedding celebration. From booking to customs clearance to airline connection, the entire operation was completed with remarkable coordination and speed. India Post remains committed to reliable international logistics, ensuring that every shipment, big or small, reaches its destination with care and precision. Proud of the team for their outstanding effort.
#IBC #Mumbai #Egypt #Dubai #indiapost @EmiratesPostUAE
India Post and Russian Post have taken a major step forward in strengthening cross-border delivery.
With the signing of the Competitive Tracked Packet Service Agreement, both nations will work together to enable faster timelines, improved tracking, enhanced data exchange, and more reliable parcel movement between India and Russia.
This partnership will support MSMEs, online sellers, artisans, startups, workers, students, and families who depend on secure and affordable postal services.
A partnership anchored in trust.
A future shaped by innovation.
🇮🇳🤝🇷🇺
Read More: https://t.co/ORsO7cWaNX
#Partnership #IndiaRussiaRelations #IndiaPost #DakSewaJanSewa
Sweet success from IBC Mumbai!
India Post successfully dispatched 1 TON of date-based dry fruits, sweets, and gift boxes to Egypt and Dubai for a wedding ceremony, all booked, cleared, and connected to the airline in just 4 hours. The entire consignment was shipped through our premium Express Mail Service (EMS) at a total cost of ₹4.11 lakh.
Whether commercial consignments or personal parcels, India Post ensures reliable, secure, and efficient international delivery every time.
#IBC #Mumbai #Egypt #Dubai #IndiaPost
Aavuliya, a special philatelic offering from Central Region, Tamilnadu Circle, dedicated to India’s conservation efforts for the Dugong — our gentle, vulnerable marine mammal. Featuring 11 exclusive picture postcards, an informative pamphlet & theme-based cancellations,
As part of National Postal Week 2025, Thanjavur Division, Central Region, Tamil Nadu Circle organized an engaging Nukkad Natak (Street Play) at Thanjavur Head Post Office to create awareness about the wide range of postal services. 🎭📮
#POSTFORPEOPLE#SpecialCampaign5
A Pensioner from Thanjavur District in Central Region, Tamil Nadu Circle shares his experience about how post offices helped him get a Digital Life Certificate (DLC) at his doorstep.
Faster, easier, and hassle-free services are being offered at your neighborhood post office.
India Post's Pick-up and Drop-off Services — making postal booking easier and faster.
Now, experience the ease of sending your valuable articles by post without stepping out of the comfort of your home — reliable service, right at your doorstep.
#DakSewaJanSewa#POSTFORPEOPLE
One District One Product (ODOP) — a step towards Aatmanirbhar Bharat, boosting local entrepreneurial spirit and regional growth.
Central Region, TN Circle, is honoured to release its first Special Cover on Textile Home madeups on 08.10.2025 at 12 PM at Karur Head Post Office.
Day 2 of Anjal Attakasam 3.0 – the doll display showcasing miniatures of post office products & services.
Divisional Heads & staff of Central Region, TN Circle celebrated the event together with students from Jeyandra Matriculation School, Tiruchirapalli.
@IndiaPostOffice
Anjal Attakasam 3.0
A Navratri Doll display showcasing @IndiaPostOffice products & services as well as the Citizen Centric Initiatives was inaugurated @ Trichy HPO today.
Smt.T.Nirmala Devi, PMG CR, graced the occasion & felicitated Safai Mithras for their invaluable service.
இந்திய அஞ்சல் துறை - கோவில்பட்டி கோட்டத்தின், தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அகநாடகம், கரகாட்டம், தெருக்கூத்து-நாடகம் பறை இசையுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் நடத்தப்பட்டது.
“தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம்" மற்றும் "தூய்மை அனைவரின் பொறுப்பாகும்" என்பதே நாடகங்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்ட முக்கியமான செய்திகள் ஆகும்.
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தின் ஊழியர்கள் பறை அடித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தூய்மை பாரதம் செய்தியை வலியுறுத்தவும் பறை இசை ஒரு முக்கிய பகுதியாக இருந்தது.
"தூய்மை இந்தியா" என்ற தலைப்பில் மைம் (அகநடிப்பு) கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
திரளான பொது மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்
#SHS2025 #SwachhataHiSeva2025 #Swachhotsav
@MoHUA_India@SwachhBharatGov@SwachhBharat@MoJSDDWS