விழிகள் உனைத் தேடும் வரை
வினாடிகள் கூட நகர்வதில்லை...
நானுனை காணும் வரையில்
மூச்சுக் காற்றும் கூட
ஒரு தாமத நிலை தான்! 🖤✨
இனிய இரவு வணக்கம்🫰🌛
முயல் குட்டி🐇🍂
#Waiting#MissingYou#TrueLines#Thoughts
"கைத்தல நிறை கனி அப்பம���டு அவல் பொரி
முப்பினும் ஒருகவழ் மிகவகை செய்து..."
நம் வினைகள் யாவும் தீர்த்து, நல்வழி காட்டும் வேலவன் துணை என்றும் நமக்கிருக்கட்டும்!
அறிவின் வடிவான கந்த பெருமானின் பாதங்களை வணங்கி இந்நாளைத் தொடங்குவோம்.
முயல் குட்டி🐇🍂
#MuruganDevotees #OmSaravanaBhava
அந்த மாலை நேரத்து வெயிலும்...
மடியில் வந்து விழுந்த மஞ்சள் பூவும். 💛✨
��காற்றின் ரகசியத்தோடு நகரும் பொழுதுகளில், ஏதோ ஒரு ஞாபகம் நெஞ்சை வருடிச் செல்கிறது. அமைதியான மாலைப் பொழுது🌅🍃
முயல் குட்டி🐇🍂
#EveningVibes #Peace #YellowFlower #GoldenHour #Kavithai #TamilQuotes
பள்ளி முடிந்து வரும்போது முள் குத்துவதையும் பார்க்காமல் ஆசையாய் பறித்து சாப்பிட்ட "இலந்தம்பழம்"
தற்செயலாக க���்ணில் பட்ட இந்த செடி, அப்படியே சிறுவயது நினைவுகளுக்கு கூட்டிட்டு போயிருச்சு!புளிப்பும் இனிப்பும் கலந்த அந்த சுவையே தனி தான். 😋👌
முயல் குட்டி🐇💞
#ChildhoodMemories
இந்த இரவின் கனமழைக்குத் தெரியும்..⛈️
அவனுக்க���ம் எனக்குமான காதல் எவ்வளவு ஆழமானது என்று! ⛈️💞
நினைவுகளின் சாரலில் மீண்டும் ஒருமுறை நனைகிறேன்... அவன் நினைவோடு!😌🍂
இனிய இரவு வணக்கம்✨💫
முயல் குட்டி🐇🫰
#rainny #Memories #MissingHim
#MidnightThoughts #RainQuotes #PureLove