Fair point on #ADMK's Vijayabaskars joining #TVK. Anyone can join the party, but no one should be allowed to steal.
I'm sure there will be attempts to make TVK corrupt, but @TVKVijayHQ must stand firm. I'm confident he will.
"கடைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால், கல்லாப்பெட்டியில் கை வைக்க விட மாட்டேன்." 👏👏
#TVK #ADMK #Vijayabaskar
Trust isn't built by one good deed.
Earning trust is difficult. Keeping it is even harder.
Let your actions remind people why they trusted you in the first place. Protect the reason they chose to trust you. ❤️
@sarath0828 🙌🏻
🔴ஒரு முதலமைச்சர் சரியாக மக்கள் நலப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால்...
தனது அமைச்சரவையும் இப்படி ஒரு தலைகீழ் மாற்றத்தை உருவாக்கலாம்..
தவெக ஆட்சியில் அமைச்சரின் தரம் கமிஷனில் இல்லை. துறையை மேம்படுத்துவதில் உள்ளது.
Full video:
https://t.co/UJQOIW10R7
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu