தந்தை பெரியார்
பிறந்த நாளையொட்டி
கருத்தரங்கம்
செப்டம்பர் 20/ 2026
மாலை. 6 மணியளவில்
ஈரோடு பெரியார் மன்றத்தில்
சமூகநீதி கூட்டமைப்பு சார்பில்
நடைபெற்று வருகிறது.
ஆதித்தமிழர் பேரவையின்
நிறுவனர் தலைவர் அய்யா அவர்கள் நிறைவுறையாற்றி வருகிறார்
கோவையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு Periyar walk
சமூக நீதி சமத்துவத்திற்கான
நடை பயணத்தை
ஆதித்தமிழர் பேரவை தலைவர் சமூகநீதி போராளி அய்யா இரா.அதியமான் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து வாழ்த்துரையாற்றினார்.
20.9.2026
மார்ச் 19 பெண்ணுரிமைப் போராளிகள் அதியமான் அவர்கள் பிறந்த நாளில் உலக மகளிர் தினத்தையொட்டி
அரசியல் அதிகாரமும் மகளிரும் கருத்தரங்கம் நடைபெற்றது கருத்தரங்கில் அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்றார்
தமிழ்நாடுதீண்டாமை
ஒழிப்புமுன்னனி
தலைமையில் நடைபெற்று
வரும் சாதிய ஆணவக்
கொலைகளைத்தடுத்திட
----------------------------------------------
சிறப்பு மாநாடு
21.3.2022 PTR.அரங்கு சென்னை ஆதித்தமிழர் பேரவையின்
மாநில பொதுச் செயலாளர்
கோவை இரவிக்குமார் அவர்கள் பங்கேற்றார்
திருப்பூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்
தி.மு.கழக வேட்பாளர்
அறிமுகக் கூட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர்
அய்யா அதியமான் அவர்களின் வழிகாட்டுதலின்பட�� அமைச்சர் பெருமக்களோடு பங்கேற்றேன் 7.2.2022 திருப்பூர் முருகம்பாளையத்தில் நடைபெற்றது
கடந்த 4 நாட்களாக
நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய சாதிவெறியை தாக்குதலை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள் அதை வேடிக்கை பார்க்கும் எஸ்சி எஸ்டி ஆணையங்கள் மனித உரிமை ஆணையங்கள் இதை வேடிக்கை பார்ப்பதை விட களத்தில் இறங்கி போராடி கொரோன நோயால் செத்து மடிவதே மேலானது என்று போராட்டத்தில்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் மீது நடத்தப்பட்ட சாதி வெறித் தாக்குதலை கண்டித்து இன்று19.1.2021 ஆதித்தமிழர்பேரவையின்
சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன்
இன்று 2.12.2021 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் தீண்டாமைச் சுவருக்கு பலியான 17 உயிர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அனுமதி மறுத்து காவல் துறையால் கைது செய்யப்பட்டு கொங்கு கலையரங்கத்தில் வைக்கப்பட்டோம்
#MKstailn#கோவைமாவட்டம்#மேட்டுப்பாளையம் நடூரில் தீண்டாமைச்சுவர் பலியான
17.பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த காவல்துறை கைது செய்யப்பட்டு இன்று ரெண்டு 2.12 2021 திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்
மனித உரிமை வார்த்தையை
பயன்படுத்த தடையா ?
கருத்தரங்கம் பங்கேற்பு
--------------------------------------------
கருத்துரை
-------------------
ஆதித்தமிழர்களின் தலைநிமிர்வு அருந்ததியர்களின் அரசியல் முகவரி
அய்யா அதியமான் அவர்கள்
நிறுவனர் தலைவர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா தெக்கலூர் கிராமம் காமநாயக்கன்பாளையம் அருந்ததியர் சமூக மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கருணையோடு நிறைவேற்றிட வேண்டுகிறோம்
திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பொங்களூரில் ஏற்ப��டு செய்யப்பட்டுள்ளது திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்