#BREAKING | கோவையில் உயிரை மாய்த்துக்கொண்ட 11ம் வகுப்பு மாணவன் அகிலன்.. ஜாதிய வன்கொடுமையே காரணம் என பெற்றோர் புகார்
தற்கொலை தீர்வு அல்ல
மன அழுத்தமா?
அழைக்க 📞 104
#SunNews | #Coimbatore
BREAKING || “Beef சாப்பிடுவியா?”
கோவை பீளமேடு பகுதியில் அகிலன் என்ற பள்ளி மாணவன் த*கொ*ல சம்பவத்தில், அகிலனை சாதி ரீதியாக மாணவர்கள் ஒடுக்கியதே காரணம் என புகார்
பள்ளி ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்? என கேட்டதற்கு அகிலன் உள்ளிட்ட 4 மாணவர்கள் எழுந்து நின்ற நிலையில் சக மாணவர்களால் சாதிய ஒடுக்குமுறை செய்யப்பட்டதாக புகார்
சாதிய ஒடுக்குமுறை குறித்து புகாரளித்தும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
StudentJustice | SchoolInvestigation
#CoimbatoreNews #Peelamedu #CasteDiscrimination
1.ஈரோட்டில் பெண் செவிலியர் காணாமல் போய் 5 நாளுக்குப் பிறகு,பிணமாக மீட்பு.
2.பைசாவுக்கு தேறாத தேர்தல் வழக்குக்காக ஒரு பெண் அதிகாலையில் கைது.
3.செஞ்சி சிறுமி 9 நாட்களாக மாயம்.
இப்படி #பெண்ணடிமை பன்ற தவெக ஆட்சி தேவையா?
கீர்த்தனாவின் நாக்கைப் புடுங்கும் கேள்விகள்.
Victim Card-ஐ ID Card-ஆக மாட்டிக்கொண்டு திரியும் காக்கா கூட்டமே!
இந்த Subject நடத்துவது கட்சியும் கிடையாது; பண்றது அரசியலும் கிடையாது! ஆனாலும், "தற்குறி கூட்டத்தை நம்பவைக்க எப்படி ரீல்ஸ் போடுது பாத்தியா" என்றுதான் இந்த Subject-ஐ மக்கள் கழுவி ஊற்றுகின்றனர்.
படம் ஓடாது என்று உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகப் Box Office வடைக் கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு 'ஒன்னும் தெரியாத மக்கு' தான் இந்தப் பனையூர் மூர்த்தி.
எதற்காக Zone Out ஆகிறோம் என்றே தெரியாமல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார். வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்து "Action" என்றால்தான் ரீல்ஸிலேயே நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-ல் என்ன இருக்கிறது என்பதைக் கூடப் பேசத் தெரியாமல், காற்றில் பேப்பர் பறந்துவிட்டால் திருதிருவென முழித்துக்கொண்டு... எதை எதையோ, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்றே தெரியாமல், கேட்கிறவர் காதில் ரத்தம் வரும் அளவிற்குத் தப்பும் தவறுமாகக் காட்டுக் கத்து கத்திக்கொண்டிருப்பார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், "நான் என்ன இங்க.... ஒரு dash கிடையாது... நல்லா வாயில வருது.." என மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் பட்டம் வாங்கிய ஜென்மம்தான் இந்த Subject!
இதில், தனது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் பனையூர் மூர்த்தி; அந்தப் பிம்பத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறோம் பேர்வழியென Subject-க்கு விபூதி அடிக்கும் Virtual Abusers மற்றும் மக்கள் வரிப்பணத்தில் சோறு சாப்பிடும் OG Vulgar Warriors வேறு!
"என் மீதான ஆபாச கருத்துகள் பற்றி புகாரளித்தும் நடவடிக்கை இல்லையே ஏன்?"
- மேயர் பிரியா கேள்வி.
பொங்கி வரும் தூய்மைவாதிகளே இவங்களுக்கும் பதில் சொல்லுங்க.. 😡😡
அந்த காசுமாலைய பாத்து ஒரே டவுட்டா இருந்துச்சி.. 🤔
அப்புறம் கொஞ்ச நேரத்திலயே டிவிட்டர்ல elections நேரத்தில குடுத்த affidavitஅ எடுத்து போட்டானுக..😂😂
வெறும் 24கி.. அதாவது 3பவுன் மட்டும் தான் இருக்குனு affidavit குடுத்தருக்காங்க.. ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10,12 பவுன் தேறும்..
தூய சக்தினா தூயசக்தி தான்💥💥
#TVKdrugCompany
பிரமாணப் பத்திரத்தில் 24 கிராம் தங்கம்...
ஆனால் திருப்பதி தரிசனத்திலோ கண்ணைப் பறிக்கும் தங்க காசு மாலை & ஆபரணங்கள்!
ஆச்சரியமா இருக்கே, 24 கிராமுக்குள்ள இவ்வளவு கலைநயமான நகைகள் செய்ய முடியுமா? இந்த ரகசியத்தை சாமானிய மக்களுக்கும் சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும்! 😉
#Tirupati