பாத்தீங்களா எங்க தளபதிய surprise ah அந்த பாட்டி வீட்டுக்கு போனாரு
அட தவிட்டு தற்குறிகளா ஒரு முதலமைச்சர் முன்னறிவிப்பு இல்லாம பாதுகாப்பு இல்லாம எங்கயும் திடீர்னு போக முடியாது .
உங்க தற்குறி தனத்துக்கு ஒரு அளவே இல்லையா டா
இவ்வளவு கேவலமான பேச்சு! 🤢 பச்சை பச்சையா, filthy words பேசுற இவனுக்கும் ஒரு குட்டி பொம்பளை பிள்ளை இருக்கு! பொம்பளை பிள்ளையை பெத்த ஒரு தகப்பனா இருந்துகிட்டு இப்படி பேச எப்படி மனசு வருது?
உன் உண்மையான மூஞ்சியை ஊருக்கே காட்டத்தான் இந்த வீடியோ! 🎥👇
@tncybercrimeoff@tnpoliceoffl
#exposed #cyberbullying #tamilnadu #TVKVijayFails