தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
எதிர்க்கட்சிகள் உலகம் சூழ் கடல் போல் இருந்தாலும் திமுக என்பது குமரி முனையில் முத்தமிழறிஞரால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை போல.. சுனாமியாகவே வந்தாலும் ஒரு சிறு கல்லை கூட அசைக்க முடியாது. தமிழ்நாடு இருக்கும் வரை உலகம் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கும் வரை காலம் முழுக்க எங்கள் கொள்கை நிமிர்ந்து நிற்கும் எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது 🖤❤️🌄
#அண்ணாவின்_சேனை
@arivalayam@DMKITwing@dmk_youthwing@kalaignar89@annadurai_tn@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
புருஸ் பன்னர் என்னும் நான் உலகத்தை காக்கும் படையான அவென்ஜ்ர்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருந்து வரும்போது தம்பி சரத்தை பார்த்தேன் ... மிகுந்த தலைவலியில் இருந்த எனக்கு மாத்திரை உதவி வழங்கியவர் அவர் ... அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்...🫡🫡
நான் 'Wakanda' நாட்டின் ராஜ குடி அதாவது "Royal Clan"யை சார்ந்தவன், எனக்கு மாண்புமிகு பவுடர் அமைச்சரை நன்றாக தெரியும் அவர் ஃபோன் டிஸ்ப்ளேயில் மாத்திரையை தான் நசுக்கினார். இப்படி பண்ணுரிங்களே நல்லா இருப்பிங்களா நீங்க 🤧🚶🏻♀️🚶🏻♀️
நான் 'Wakanda' நாட்டின் ராஜ குடி அதாவது "Royal Clan"யை சார்ந்தவன், எனக்கு மாண்புமிகு பவுடர் அமைச்சரை நன்றாக தெரியும் அவர் ஃபோன் டிஸ்ப்ளேயில் மாத்திரையை தான் நசுக்கினார். இப்படி பண்ணுரிங்களே நல்லா இருப்பிங்களா நீங்க 🤧🚶🏻♀️🚶🏻♀️